பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1194 கம்பன் கலை நிலை

மதம். மகம் என்பது கடவுளுக்கும் உயிர்களுக்கும் உள்ள உற வுரிமைகளை உறுதிபெற உணர்த்தும் செறிமுறை யாகும். மதிநல முடையார் மகித்துச் செய்தது மகம் என நேர்க்கது. தக்துவ வுணர்வுடைய உக் கமர்கள் சிலர் காலம் தோறும் தோன்றிக் கக்க மக்குக் கெரிங்க அளவில் சில விதிகளை வகுக்கு இதுவே நல்ல முக்திநெறி என முறைப்படுத்திப் போயினர். மனித சமூகம் பெருகி வரவே கால இடங்களுக்கு எற்பச் சமயங்களும் பலவாறு மருவி வாலாயின. சமயம் என்பதற்குப் பொருள் பருவமான காலங்களில் பக்குவிகள் சிலரிடமிருந்து தோன்றியது என்பதாம். பல பிரிவுக ளுடையனவாயினும், ஆறுவகையாகச் சமயங்கள் முன்னோால் கூறுசெய்து வகுக்கபட்டுள்ளன. ஒரு ஊருக்குப் பலவழிகள் இருக்கல்போல் பேரின்ப கிலையத்திற்கும் கெறிகள் ஆறு என உரைகள் ஆடினர்.

ஒன்றது பேரூர் வழி.ஆறு அதற்குள என்றது போல இருமுச் சமயமும் : கன்றிது தீது இது என்று ரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே. (1) நூறு சமயம் உளவாம் துவலுங்கால் ஆறு சமயமல் வாறுட் படுவன கூறு சமயங்கள் கொண்ட கெறிகில்லார் ஈறு பரகெறி இல்லா கெறியன்றே. (3 ஆயத்துள் கின்ற அறுசம யங்களும் காயத்துள் கின்ற கடவுளேக் காண கிலா மாயக் குழியில் விழுவர் மனே மக்கள் பாசத்தி லுற்றுப் பதைக்கின்ற வாறே. () ஆன சமயம் அது இது கன்றெனும் மாய மனிதர் மயக்க மதுவொழி கானம் கடந்த கடவுளே காடுமின் ஊனம் கடந்த உருவது வாமே, ‘ (கிருமங்கியம்) (4)

சமய நிலைகளைக் குறித்துத் திருமூலர் கருகியுள்ள உறுதி கிலைகள் இதல்ை அறியலாகும். உரைகளில் பொதிந்திருக்கும் உணர்வு கலங்களே துணுகி உணர்ந்து முடிவு தெரிந்து கொள்க.