பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1196 கம்பன் கலை நிலை

தலேபலவாப் பெயர்பலவா நதிகள் எல்லாம் சாகரத்தின் ஒருரோம் தன்மை போலப் பலபலவாய்ச் சொல்லுநெறி எல்லாம் சொல்லப் பட்ட ஒரு பொருளினேயாம் பணிதல் செய்வாம் : அழியாத வீடென்னும் பழைய ஊர்கண்டு அறியாதார் அதுகாண வேண்டி ஆறு வழியாகும் சமயங்கள் கொண்டு தம்மில் வழக்குப்பே சும்சமுக்கு மாழ்க வென்றே.

(அஞ்ளுவதைப்பாணி)

இறைவிதன் முகலப்பால் அயின்றசீ காழிக்கு இறைவனும், இறைவனைப் பரிமேல் கறைமலர்ப் பொழில்சூழ் மதுரையம் பதியில்

கடத்திய ஒருபெருங் கவனும் புறங்கிலச் சமண மாதியைச் செயித்தார்

பொருங்துதெய் விகத்தெனில் எவரே மறைசொல்சட் சமயத்து ஒன்றுகொண்டு ஒன்றை

வாக்குவாதத்தில்வெல் பவரே. (உண்மை கிலயம்) சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சங் தடிகளிலே கோத்திர ச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!

அலேந்தலேங்து வீணே நீர் அழிதல் அழகலவே.

(திருவருட்டா)

இலனென் றினிச்சென் றிரக்கின்றிலேன் இங்கு யாவரையும்; குலனென்று கோத்திர சாத்திரக் கத்துக்கள் கூறுகிலேன்; அலம்வந்து மற்றை அறு சமயத்தினு மாய கிலேன்: தலம்வந்த தத்துவ ெைசம்மையேயின்று சார்ந்தனரே.

(கத்துவ சாயம்)

சமயா சார சங்கற்ப விகற்பமும் அமையா தாம்குல ஆசாரமானதும் இமையா தாரும் விடாத இல் வாழ்க்கையும் அமையார் தோளாய் விடுதல் ஆசாரமே.(தேவிகாலோத்தr ம்)

காமாதி விட்டுக் கரமே கலமாகிப் பூமீதே கைகாலப் போர்த்துறங்கி-நாமகுணம் சாதி கருமமெனும் வாகனயில் தாக்கற்றார்க்கு எது சமயம் என லாம், (ஒழிவிலொடுக்கம்)