பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1200 கம்பன் கலை நிலை

பும் கிறைந்த சீதை ஒருக்கியே இராமனே முழுதும்கண்டு தழுவிப்

பேரி ன்பத்தை அனுபவிக்க வுரியவள் என்பதாம்.

பருவமங்கையர் அனைவரும் இராமனது உருவ எழிலைப் பருகி இங்கனம் உளமுருகி கின்றவர் பின்பு பாவசாாய்க் கம்மை மறந்து உரைகள் பல பேசினர். ஆசைமீதார்ந்து அவர் பேசி

யுள்ள வாசகங்கள் அடியில் வருவன.

மகளிர் உரைத்தன. அருப்பு மென்முலை யாளங்கொர் ஆயிழை இருப்பு நெஞ்சினே எனும் ஒர் ஏழைக்காப் பொருப்பு வில்லைப் பொடிசெய்த புண்ணியா! கருப்பு வில்லிறுத்து ஆட்கொண்டு காஎன்றாள்.

மாதொருத்தி மனத்தினே அல்லதோர் துரது பெற்றிலள் இன்னுயிர் சோர்கின்றாள் போதரிக்கட் பொலன்குழைப் பூண்முலைச் சீதை எத்தவம் செய்தனளோ? என்றாள்.

பழுதி லா ஒரு பாவையன் ள்ைபதைத்து அழுது வெய்துயிர்த்து அன்புடைத் தோழியைத் தொழுது சோர்ந்தயர் வாளிந்தத் தோன்றலை எழுத லாம்கொல் இம் மன்மத னல் என்றாள்.

வண்ண வாயொரு வாணுதல் மானிடற்கு எண்ணுங் காலிவ் இலக்கணம் எய்திட ஒண்னுமோ? இதுணர்த்துகின்றேன். இவன் கண்ணனேயிது காண்டிரும்பின் என்றாள்.

கனக நூாபுரம் கைவளை யோடுக மனருெ கும்படி வாடியொர் வாணுதல் அனகன் இங்ஙகர் எய்தியது ஆதியில் சனகர் செய்த தவப் பயனல் என்றாள்.

ஆம்பல் ஒத்தமு துாறுசெவ் வாய்ச்சியர் தாம் பதைத்துயி ருள் தடு மாறுவார் தேம்பு சிற்றிடைச் சீதையைப் போற்சிறிது ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே? வேர்த்து மேனி தளர்ந்துயிர் விம்மலோடு ஆர்த்தி யுற்ற மடங்தையர் ஆரையும் தீர்த்தன் இத்தனே சிங்தையிற் செங்கணில் பார்த்தி லன் உட் பரிவில ைே என்றாள்.

(1)

(3)

(4)

(5)

(6)

(? )