பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1204. கம்பன் கலை நிலை

மணமகளுகப் பெறுதற்குச் சீதை என்ன தவம் செய்தாளோ? என்று எங்கி கின்றாள்.

3. அழகிய பாவை போன்ற மற்று ஒருத்தி, இமாமனை விழிகளிப்ப நோக்கி உளம் மிக உருகினுள். எழில் ஒழுக விற் றிருக்கின்ற இனிய கிவ்விய உருவையும், கிருமுக மண்டலத்தில் மிளிர்கின்ற தெய்வப் பொலிவையும், அருள் கனிந்த நோக்கோடு கம்பீரமாய் அமர்ந்திருக்கும் அங்க அமைதியையும் கண்டு கண்டு கண்ண்ரீர் மல்கினுள். அன்புமண்டி அயலே கின்ற கொழியைப் பார்த்தாள்.

“ இத்தோன்றலே எழுதலாம்.கொல் இம்மன்மதனல்

என மறுகி வினவினுள். இம்மதன் என அண்மையில் சுட்டியத ல்ை காமகாபத்தால் அவள் கருக்கழிந்துள்ளமை புலயைது.

4. இப்புனித மூர்க்கி மனிதன் அல்லன். அங்கங்களின் அமைப்பும், அவயவ வனப்பும் எங்கும் இல்லாகன. மானிடனுக்கு இக்கனே உத்கம இலக்கணங்கள் ஒருங்கு அமையுமோ? பரமபக நா.கனே இக்க உருவில் இங்கே வந்துள்ளான். இதில் சந்தேகமே இல்லை; இகனை நீங்கள் பின்னே பார்க்கலாம் என்று ஒருத்தி தன் இனக்கோடு கத்துவம் பேசினுள்.

5. அதன்பின் ஒருக்கி, இப்புண்ணிய சீலன் இவ்வூர்க்கு வங்கது யார் செய்த புண்ணியமோ ? நமது அரசனுடைய முன் னேர் பலரும் பன்னெடுங்காலமாகப் பண்ணியிருக்க அருங் கவப் பயனே இப்பெருங் தகையை இன்று இங்கே கொண்டுவந்துள் ளது ; நாம் கண்டு மகிழ்கின்றாேம் மிதிலையும், தேகமும் அதிசய பாக்கிய முடையனவாய் எங்கும் துதிசெய்ய கின்றன என்று கொழுது கின்றாள்.

8. ஆம்பல் பூவை ஒக்க சிவக்க வாயும் கருவிழியும் கிரு முகமும் அதிசய நிலையில் அமைக் துள்ள உயர்ந்த மகளிர் பலர் இராமனே விழைந்து நோக்கி வேட்கை மீதுார்ந்து உள்ளம் கடு மாறி உருகி கின்றார். அங் கிலே பரிகா மாய்ப் பெருகியிருந்தது.

  • சீகைபோல் சிறிது ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வாே?’! என்று கவி இங்கனம் அம்மகளிர்க்கு இாங்கி யிருக்கிறார்,