பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1205

இராமனைக் கண்டு காதல்மீக் கொண்டு சானகியும் நோதலு முக்தாள் ஆயினும், அவனது கண்ணுேட்டம் சிறிது காணப்பெற் ருள் ; அதுவுமன்றி வில்லை இறுத்து மணமகய்ை நேர்கின்றதை யும் எண்ணி அவள் சிறிது ஆறுதல் அடைக்க அமைந்துள்ளாள்; அந்த விதமான ஆ. க ச வு யாதும் இல்லாமையால் மாகர் மயலுழந்து செயலிழந்து உய்வது ஒன்றும் உணராமல் இங்கே வெய்ய துயரில் வீழ்த்து ஆழ்க்கார் என்க. எம்பல்=ஆகாவு, உதவி.

7. செவ்விய அழகுடைய பருவ மங்கையர் எவ்வளவோ பேர் அயலெங்கும் நெருங்கி ஆசை கூர்ந்து பார்த்து நேச மீதுார்ந்து கிற்கின்றாேம். ஒருவரையாவது அவன் உவந்து பார்க் காமல் போகின்றான் உள்ளத்தே பரிவு ஒரு சிறிதும் இல்லாத வன் என ஒருக்கி கருத்த உளைந்து உரையாடி வருங்கிள்ை.

8. மற்று ஒருக்கி, காகல் மிகுதியால் இக் கட்டழகன நாம் கண்டு கண்டு களிக்கின்றாேம் ; அவன் ஒன்றையும் கவனி யாமல் ஒருத்தியையும் பாராமல் இப்படி வன்கண்ணனுய்ச் செல் கின்றானே இது என்ன நெஞ்சு அம்மா! அழகுக்கு உரியபடி அருள் இல்லையே! என்று இன்னலுழக் காள்.

கருணை என்பது கண்டு அறியான் பெரும் பருனதன் கொல் ? படுகொலே யான். : TFF இங்கனம் கொடு மொழி கூறி யிருக்கலால் அவளது காதலும் நோகலும் கெடிது ஓங்கி யுள்ள கிலை தெரிய கின்றது.

கான் ஆவலோடு பார்த்தும் கன்னேக் கடைக்கண்ணுல்கூட கனிந்து கோக்க வில்லையே என்று சினந்திருக்கிருள். அவள் பேச்சில் மண்டியிருக்கும் கோபக் குறிப்பையும், அக்குறிப்பின் கருக்கையும் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். நெஞ்சின் கிலையை நேரே

புரி காணலாம். பருனிகன் = மனப் பண்பு உடையவன்.

அன்பு இருக்கும் என்று கம்பி கெருங்கியது வம்பு என்பதாம்.

நல்ல அமுகனை இவன் உள்ளம் அருள் நலம் கனிக்கால்

எவ்வளவு நலமாயிருக்கும் ? என்று உவகையில் ஒங்கியிருக்கிருள். கண்ணேயும் கருக்கையும் கவர்ந்துகொண்டு கண்ணளி ஒரு

சிறிதும் புரியாமல் உள்ளம் அழிந்து உயிர் கைக்கும்படி பெண்