பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1207

திருவின் நாயகன் மின்திரிங் யா ல்எனக் துருவின் மாமணி ஆரம் துயல்வாப் பருவ் மேகம் படிந்தது போல்படிந்து இருவர் தாளும் முறையின் இறைஞ்சின்ை. (1) இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவஓர் நிறைஞ்ச பூந்தவி சேறி கிழல்கள்போல் புறஞ்செய் தம்பிய ருட்பொலிங் தானரோ அறஞ்செய் காவற்கு அயோத்தியில் தோன்றின்ை. (3)

(உலாவியல் 13, 44) இராமநாதன் முனிவரை வணங்கி எழுங்கால் மார்பில் அணிக்கிருந்த வயிாப்பதக்கம் மேகத்தில் மின்னல் மிளிர்ந்தது போல் தன் ஆகத்தில் ஒளி விசியது. ஊர் கோலத்தில் சிறக்க அலங்காங்களுடன் வந்துள்ளமை தெரியவந்தது. துருவு இல் மாமணி என்றது ஒப்பு அற்றது, விலை மதிக்க முடியாதது, கிடைக் கற்கு அரியது என மணிகளின் மாட்சியை விளக்கியது. திருமணம் முடியும் முன்னரே திருவின் நாயகன் என்றது பாமகிலைமை கெரிய. முன்னம் அங்கே மருவியிரு க்க திருவே வேறொரு உருவில் இங்கே உதயமா யுள்ளது. கணங்த திருவை உரிய நாயகன் பருவம் அறிந்து மணந்துகொள்ள வந்துள்ளான் என்பதாம்.

கவி இங்கனம் பூர்வ கிலையை ஒர்ந்து ஆர்வமீதார்ந்து குறிப் பினும், கன்னே ஒரு அரசகுமானகவே இராமன் எண்ணியுள்ள மையால் முனிவரைப் பணிந்து இனிய பண்புகளுடன் மனித சமூகம் மாட்சியுற மருவி யிருந்தான்.

வசிட்டரும் கோசிகரும்தவகிலையில் இயல்பாகவே பகைமை யுடையாாயிருந்தும், இராமனது உரிமையில் மிகவும் உறவு கொண்டு உவகை மண்டியிருந்தார். ஒரு உத்தமல்ை எக்கனேயோ உள்ளப் பிணக்குகள் நீங்கும் என்பது இங்கே உணா வந்தது. திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழல்கால் தசரதனும் பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வர்எனும் பெயரே காண் உறையோடும் நெடுவேலாய்! உபநயன விதிமுடித்து மறையோடு வித்திவரை வளர்த்தானும் வசிட்டன்காண்.

(குலமுறை கிளத்து, 24)

சனக மன்னனிடம் விசுவாமித்திார் கூறியபடி யிது.