பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1208 கம்பன் கலை A

பெற்ற கங்கை என்ற அவ்வளவே கசாதனுக்குப் பெருமை: இராமன் முதலிய கால் வருக்கும் அரிய கலைகள் பலவும் கற்பித்து உரிமையுடன் இளமையிலிருக்கே வளர்த்து வந்தவர் வசிட்ட முனிவரே என்று கோசிகர் மனங் கனிந்து இங்கே பேசி யிருக்கிரு.ர்.

காண் என்ற முன்னிலை அசைச் சொல்லில் பல நுண் பொருள்களைக் கண்டு தெளியும்படி குறிப்பாகக் காட்டியுள்ள Tif.

வசிட்டாை இடையே ஒருமுறை கண்டு மாறுபாடுகொண்ட எனக்கே உலகம் முழுவதும் வியந்து போற்றும் படியான இத் கனே மகிமைகள் கிடைத்திருக்கின்றன; அத்தகைய அருங் தவக் குரிசில் விழைந்து பேணி உவந்து வளர்த்துள்ள இந்த இராம னிடம் எவ்வளவு கிவ்விய மகிமைகன் கிறைந்திருக்கும் என்பதை நீ நுணுகி உணர்ந்து கொள்க என்பதாம்.

புற க்தே பகையாயிருந்தும், அகத்தே அவரை இவர் இவ் வாறு மதித்துப் பாராட்டியிருக்கிரு.ர். இவரையும் அவர் புகழ்ந்து போற்றியுள்ளார். வேள்விக்கு இராமனைத் துணைவேண்டி வந்த பொழுது கசாகன் மறுகினன். அவ்வமயம் இராச சபையில் எல்லாரும் வியந்து புகழக் கோசிகருடைய அருமை பெருமைகளே அாசர் பிரானிடம் நேரே கூறிப் பு:கல்வனே அனுப்பி யருளும்படி வசிட்டர் உணர்த்தி யுள்ளமை ஈண்டு உணயத் தக்கது.

மாறுபாடுடையவர் என வெளியுலகில் வேறுபாடு கொண்டும், தம்முள்ளே ஒருவரை ஒருவர் மதித்து வந்திருக்கும் நிலை அவாது மனப் பண்பையும் செம்மையையும் கன்கு விளக்கி கின்றது. போறிவாளாது இகல் என்றும் பெருமிகமுடையது.

ஞான சீலாான இருவரும் நம் மான விான்பால் போபிமான முடையாய்ப் பெருகி யுள்ளமையால் ச்ேசே ஒருமுகமாய் அருகே உறைத்திருந்தனர். தம்மை வணங்கிய இராமனே மகிழ் இது நோக்கி உயர்ந்த ஆதனக்தில் இருக்கப் பணித்தார்.

இராமன் அவையில் அமர்ந்திருந்தது.

கனக்கு அழகுற க் கனியே அமைத்திருக்க விழுமிய கவிசில் இக்குமான் அமர்க்கான். கம்பியர் மூவரும் மருங்கே மருங்குடன் அன்பின் உருவங்களாய் அமர்ந்திருந்தனர்.