பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1212 கம்பன் கலை நிலை

கண்ணும் இமையும் போல் பெண்ணும் துணையும் பிணேங்து மகிழ விதி இணைந்து வந்துள்ளது.

இயற்கையாகவே போ முகுடைய சீதைக்குச் செயற்கை யாக வேறு அணிகலன்கள் அணிய வேண்டா; ஆயினும் உலக வழக்கத்தை ஒழிக்க முடியவில்லையே என்று முடிவில் கிலைமையை விளக்குகின் ருர்,

உமிழ் சுடர் என்றது அணிகளின் ஒளி கிலை உணர. ஒளிகளே வெளியே விசுகின்ற உயர்ந்த சாதி இரத்தினங்களால் அமைக்க ஆபானங்கள் என்க.

அத்தகைய உத்தமமான மணியணிகளும் உருவின் எழிலை மறைத்துச் சிறுமைப்படுத்தின என்ற கல்ை அங்கக் கிருமேனி யின் பெரு மகிமை உனாலாகும்.

அமிழ்தினைச் சுவை செய்து என்ன அழகினுக்கு அழகுசெய்தார். இந்த அழகிய தொடரில் கிறைங்கிருக்கும் சுவையை எகர்க.

சிகைக்கும் அணிகளுக்கும் உள்ள ககைமையை முகவில் குறித் கார் ; இதில் அக்குலமகளை அலங்கரிக்கத் துணிக்கவாது கிலைமையை உாைக்கின்றார்.

கண்ணும் இமையும் என்ற அவ்வண்ண உவமையோடு அமையாமல் உண்ணும் அமிர்கம் என இவ்வண்ணம் குறிக்க து காட்சியில் கண்டதோடு கருத்திலும் கண்ணுான்றி உணர்ந்து மகிழ. இன்ப நிலையமான பொருளை இனிமை புரிகின்றனர்.

அமிழ்கம் பெருஞ்சுவை யுடையது ; அகற்கு மேலான சுவை வேறு யாதும் இல்லை ; அதனைச் சுவையுறுத்த விரும்பி இடையே எதாவது கலங்கால் அகன் இயல்பான உயர் சுவை ‘சிகையுமே பன்றிப் புதிதாக அதிகம் ஒன்றும் விளையாது. அது போல் பேரெழிலுடைய சீதையை அணிகளால் அழகு செய்யப் புகுக்கது, அவ் அரிய உருவ கலனே இழிவு படுக்க நேர்ந்த

படியாம். படுவதை உணராமல் பாடு படுகின்றார்.

பாலுக்குச் சினிடோல் பிற மகளிர்க்கு அணிகள் சேரின் அழகாம்; அமிர்க மயமான இக்கிருமகளுக்கு அவை ஒரு வ்ை ஆகுமேயன்றிச் சுவை ஆகாது என்க.