பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1215

பெண்ணின் அலங்கா வருணனை இவ்வண்ணம் வந்துள்ளது. கவிகளைக் கண்ணுான்றிப் படித்து உவமைக் குறிப்புக்களையும் பொருள் நயங்களையும் நன்கு உணர்ந்து கொள்க.

1. கருமையாய் அடர்ந்து படர்ந்து தெறிந்து செறிந்து நீண்டு வடிந்துள்ள கூந்தலை வாரி முடித்து நல்ல மல்லிகை மாலையை வனங்து புனேந்தார். சிகழிகை=மாலை. சிகையில் சூட்டுதற்கு வகையாகக் கொடுத்தது என்க. பாவலயம் என்றது சும்மையாக வளத்து முடித்திருக்கும் மயிர்க் கொண்

GT) L-&RT) . GII FILI I . — — L— L .

கூந்தலைக் குறித்துள்ள நயம் கூர்ந்து நோக்கத் தக்கது. கண்ணன்தன் நிறம் தன் உள்ளக் கருத்தினே கிறைத்து மீதிட்டு உள்கின்றும் கொடிகள் ஒடி உலகு எங்கும் பரந்தது என்ன கூந்தல்’ அஞ்சன வண்ணனை இராமனைச் சிதை தன் நெஞ்சில் நெடுங் காதலுடன் கினைத்துள்ளமையால் அங்க எண்ணங்கள் பெருகி உள்ளே அடங்க முடியாமல் வெளியே விரிந்து பாத்து வார் வார் ஆக நீண்டு கெடிது உலாவியதுபோல் தலைமயிர் கிலை கிமிர்ந்து நின்றது.

கொடிகள் ஒடி உலகு எங்கும் பரந்தது என அந்த உரோம பக்திகளுடைய நீள விரிவுகளை விளக்கியிருக்கும் இதன் ஆழம் அறிக. ஒருவருக்கும் தெரியாமல் கள்ளக்கனமா உள்ளே எண்ணிய எண்ணங்கள் உலகம் காண விாைத்து பறந்து வெளிப்படும் என்பதும் இங்கே தனித்துணர வந்தது.

கார்வண்ணமாய்க் க னி ங் த செறிந்துள்ள கோதைக்கு உவமை காட்ட வந்தவர், கார்வண்ணனைச் சீதை உள்ளே ஒளித்து வைத்திருக்கும் உண்மையை இவ்வண்ணம் வெளிப்படுத்தி யருளினர். கருமையின் அருமையும் உரிமையும் உணர வந்தது.)

‘மழையில் தோன்றும் மதியின் வேய்ந்தார்” கரிய முடியில் வெண்மையான மலர் மாலை குட்டியது மேகத்துள் நுழைந்திருக்கும் சந்திரனைப்போல் சுந்தாம் சாங் திருந்தது. இருவகைக் காட்சிகளையும் இனிது காண்க.

2. உயர்ந்த மணிகளால் அமைக்க சிறந்த குழைகளைக் காகில் அணிந்தார். அவை தோள் நோக்கித் தாங்கி அயலெங்கும் ஒளி வீசி ஊசல் ஆடி கின்றன.