பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1221

பொன்னின் ஒளி பூவின்வெறி சாந்துபொதி சிதம் மின்னினிழல் அன்னவள் தன் மேனி ஒளி மான அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தும் கான மன்னவை இருந்தமணி மண்டபம் அடைந்தாள். (5) சமைத்தவரை இன்மைமறை தானும்என லாமச் சுமைத்திரள் முலைத்தெரிவை தாய்வடிவு கண்டார் அமைத்திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் இமைத்திலர் உயிர்த்திலர்கள்; சித்திரம் எனத் தாம். (6) (கோலம் காண் படலம், 24-29)

ம்ேனப்பெண் சபைக்கு வரும் விசித்திாக்கை இங்கே வியந்து காண்கின்றாேம். கவிகளில் கனிந்துள்ள உணர்வின் சவைகளும், கற்பனை கிலைகளும் உவகை சுரந்து மிளிர்கின்றன.)

1. அதிசயமான அலங்கா கோலத்துடன் சீகை கடந்து வருங்கால் உடம்பில் அணிக்கிருக்க மணியணிகளின் ஒளிகன அயலே அடிக்கலம் எங்கும் சிதறித் திகழ்ந்தன. வழியிடை மிளிர்ந்த ஒளிக்கிாள்கள் முதலியன இங்கே எழிலுற வருணிக்கப் படுகின்றன. வருணனைகள் மனமகளின் மகிமையில் எழுகின்றன

தனது அருமை மகளுடைய பாகங்கள் மிகவும் மிருது வானவை என்று கருதி அவை வருங்காமல் கடக்கும்படி பகிப களிர்களையும், இனிய மலர்களையும், வழி முழுவதும் பூமிகேசி * - - *R, o * A: பரப்பிவைக்கிருந்த துபோல் ம க க ம் முதலிய மணிகளால் அமைந்த அணிகள் அபலெங்கணும் ஒளி வீசி மிளிர்ந்தன.

வல்லி=கொடி. பூங்கொம்பு போன்றவள் எனச் சீதையை இங்கே அது குறித்து கின்றது. வல்லியை உயிர்க்க நிலமங்கை என்றது பூமிதேவியை உரியதாய் இனிய மகளுக்கு இகரம்

புரிந்து தனியே அருள் சுய ந்துள்ளாள்.)

2. இருபுறமும் .ே க / N ய ர் வெண்சாமரைகள் சி வந்தனர். தனது அழகிய நடைக்குக் கோற்ற அன்னங்கள் சனகி முன்னே விழுந்து கொழுது முறை முறையாய் எழுத்,து பணிவதுபோல் அவை விளங்கி கின்றன.

o

3. கன்னிமாடக்கிலிருந்து கலியான மண்டபம் வரையும் மேற்கட்டிகள் அமைக் தச் சிறக்க ஆடைகளால் அலங்கரிக்ே