பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1222 கம்பன் கலை நிலை

திருந்தனர். அந்த அழகிய விதான நிழல்வழியே சிவக்க சோகி வி சச் சீதை உவந்து வந்தாள்.

4. இாக்கினபானங்களிலிருந்து பக்கம் எங்கனும் மிக்க ஒளிகள் பாவி மிளிரத் தக்க கோழியரிடையே அழகுற நடந்து விழுமிய கிலையில் அடைக்காள்.

5. * பொன் ஒளி, பூமணம், சங் கன சீதளம், மின்னின் நிழல் என்னும்படி பலவகை எழில் கலங்கள் மருவிய கிருமேனி யுடையாள் விண்ணும் மண்ணும் வியந்து மகிழ அண்ணல் இருக்க அவையை அணுகினள்.

‘அன்னமும் அரம்பையரும் ஆர் அமிர்தம் நான’’ நடையழகும், உருவப் பொலிவும், இன்பச் செவ்வியும் கலை சிறந்துள்ளமையை இஃது உணர்க்கிகின்றது. யாரும் எவை யும் எவ்வழியும் நேரில்லாப் பேரழகி என்பதைப்பலவகையிலும் விளக்கிப் பாராட்டி வருகிரு.ர்.

6. அதிசய எழிலுடைய இக்குலமகள் அரசவை அடை யவே அங்கே இருங் கவனே வரும் பரவசமுடையாாய் விழைந்து நோக்கி விழித்த கண் இமையாமல் வியந்து கின் ருர்.

ேஇமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என’’

சீதையைக் கண்டபொழுது அந்த மணி மண்டபத்திலிருக்க வர்கள் எல்லாரும் இன்னைெலயை அடைக் கார் என விளக்கி

|யிருக்கும் இந்த கன்னய சித்திர க்கை தயங்து பார்க்க.

இதுவரையும் கண்டறியாக அதிசய அழகைக் காணவே பெரு வியப்பு உண்டாயது. ஆகவே, உயிர் இயக்கம் இன்றி

ஒவியங்கள் போல் அசைவற்ற இருந்தனர் என்க.

உயிர்க்கிலர் என்ற கல்ை உயிாாதாரமான மூச்சும் கூட விடாமல் உவப்பிலும் வியப்பிலும் உள்ளம் பறிபோய் உள்ளமை அ-ஒ | வந்தது.)

ைேகக்கு இதில் வேகத்தை ஒப்பு உாைக்கிருக்கிரு.ர். ஒருத்தி வயிற்றிலிருந்து பிறவாமல் தானுக உ கித்துள்ள சுயம்பு கிலை தெரிய இங்ஙனம் இயம்பியருளினர். *

  • இந்த உவமைகள் முன்னும்வந்துள்ளன. இங் நூல் பக்கம் 1001 டார்க்க,