பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1223

  • சமைக்கவசை இன்மை மறை கானும் எனலாம் ’’

இதல்ை அவளது புனித கிலை புலனும். சமைக்கல்=படைத் தல், உண்டாக்கல். யாரும் அமைத்துச் செய்யாமல் கானகவே ஒலித்து எழுங்கமையால் செய்யாமொழி என மறை வையம் வழங்க வந்தது.

செய்யாளைச் செய்யாமொழி என்றது திவ்விய மகிமைகருகி. வேதநாயகனுன திருமால் இங்கே சீதை நாயகனுய் வந்துள்ளமை யால் அக்கப் பழைய உரிமைகள் கிழமைபுரிய நேர்ந்தன.

இராமன் கண்டு களித்தது.

இக்கப் புனித அழகி மணி மாளிகையுள் புகுந்தபொழுது அனைவரும் அதிசய பசவசாாய் மதிமறந்து இருந்தார்.

தருண மங்கையர் புடை சூழ்ந்து வர இடையே அருண சோதிபோல் வருண ஒளி வீசி வங்க அாசகுமரியை ஆசா வாச வில் வரும்போகே இமாமன் ஆவலோடு விழைந்து பார்க்கான் H அயல் அறியாமல் கண்டு மகிழ்க்க அக் காதல் காட்சியைக் கவி நமக்கு நன்கு காட்டியிருக்கிரு.ர்.

ஐயம் நீங்கி மகிழ்ந்தது.

அன்னவளை அல்லள் என ஆம்என அயிர்ப்பான் கன்னிஅமிர் தத்தை எதிர் கண்டகடல் வண்ணன் உன்னுயிர் கிலேப்பதொர் அருத்தியொடு உழைத்தாண்டு இன்னமி, தெ ழக்களிகொள் இங்கிரனே ஒத்தான். ( 1) கறத்துறை முதிர்ச்சியுறு நல்லமுது பில்குற்று அறத்தின்விளே வொத்துமுக டுங்தியரு குய்க்கும் நிறத்துவர் இதழ்க்குயில் கினேப்பினிடை அல்லால் புறத்தும் உளதோஎன மனத்தொடு புகன் முன். (2 )

(கோலங்காண் படலம், 30, 31)

அதி இரகசியமாய் மறைந்திருந்த இராமனது எண்ணங்கள் இங்கே வெளிப்பட்டுள்ளன. உள்ளப் போாாட்டங்கள் உசை களில் தொனித்திருக்கின்றன.

தான் வில்லை வளைத்து விரப்பரிசாக இது பொழுது கொள்ள நேர்ந்துள்ள பெண் முன்னம் கன்னி மாடத்தில் கண்ட கட்ட