பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1225

இது, பெண் ; இது, மாப்பிள்ளை என உலகமெல்லாம் தெளிந்து உவந்து கிற்க அங்க உரிமையான அரிய உயிர்கள் இாண்டும் இங்ானம் பரிவு மண்டி ம.மு.கி கின்றன.

-

அவன் அல்லனேல் இறப்பன் ‘

என அவள் உறுதி செய் துள்ளது போல், இவன் உரைக்கவில்லை. அது, இவனது வாய் அடக்கத்தையும், பெருமிகக்கையும் உ ணர்க்கியுள்ளது.ஆயினும், அவள் அல்லளேல் துறப்பன் ‘ என்பதே இவன் உள்ளக் கிடை

யாம். உரிமையின் எல்லை உரையிடலரியது.

இங்ானம் பொருவரும் காதலோடு மறுகியிருந்த இத் தலை மகன் அக்குல மகள் வாவே அளவில் ஆவலோடு விநயமாக நோக்கினன். உண்மை தெளிக் கான். உள்ளம் களித்தது ; உயிர் பூரித்தது. கண்டவுடன் உண்டான அந்த ஆனக்க பூர்க் தியைக் கவி உவமையால் விளக்கி யிருக்கிரு.ர்.

‘ கன்னி அமிர் கத்தை எ கிர் கண்ட கடல்வண்ணன்

இன்னமிழ்து எழக் களிகொள் இந்திானே ஒத்தான். ‘ இங்த வாசகங்கள் நன்கு சிக்கிக்கத்தக்கன.

சேன கியை அமிர்தம் என்றது இராமனது ஐம்புலன்களுக்கும் ஆசா இன்பமாய்ப் பெருகியிருக்கும் அமைதி கருதி. தையலாள் அமிழ்த மேனி என உருவகலன் முன்னரும் உாைக்கப்பட்டுள் ளது. எவரும் திண்டாத கிவ்விய மகிமையுடைமையால், அக்தப் புனிதமும் இனிமையும் புதுமையும் உணாக் கன்னி அமிர்தம் என்றார்.)

ட்கடல் வண்ணன் என்றது உடல் வண்ணம் காண. கடலுக் கும் அமிர்கத்திற்கும் எவ்வளவு உரிமையோ, அவ்வளவினும் அதிகமாக இராமனும் சீதையும் மருவி யுள்ளனர்.) என்றும் கனக்குரிய இனியபொருளே இன்று வேறொரு உருவில் உலகம் காண நேரே வந்திருக்கின்றது.

அமாரும் அசாரும் கிாண்டு ஒரு முகமாய் கின்று கடல் கடைங்கபொழுது அமிர்தம் எழுந்தது ; அதனைக் கண்டு அமார் கோன் உளங்களிக்கான் அதன் பயனக அம்புத ஆற்றலடைந்து வெற்றி மிகப் பெற்று வீரவேங்களுய் வியன் பயன் அடைக்கான்.

154.