பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1226 கம்பன் கலை நிலை

அமார் செய்த புண்ணியமும் அாக்கர் ஆற்றிய பாவமும் ஒருங்கு கூடி உருப்படுத்தவே, இக் கன்னி அமிர்கம் உலகினின்று மன்னி எழுத்து இன்னவாறு எதிர்வத்தது ; வவே உரிய முதல்வன் உவந்து கொண்டான் ; கொள்ளவே, இக் கிருமண நலம் இருகிலம் முழுவதுக்கும் பெருமகிழ்வாம் என்பதுபெற்றாம். பெண்ணமுகத்தை விண்ணமுகத்தோடு ஒப்பவைத்து அதனை உண்டு மகிழும் கலைவனது கிலையையும், அவனுல் உலகம் அடையும் பயனையும் இவ்வாறு உணர்த்தி யருளினர்.

அமிர்தத்தைக் கானும் வரையும் உயிர் ஊசலாடி இந்திரன் உலர்ந்திருந்ததுபோல் இந்தச்சுங்தாலும் உளைந்திருக்கிருன்.

2. அரிய புண்ணியம் விளைந்து வந்ததுபோல் இளமைஒளி தவழ எழில் ஒழுக அரசவை தண்ணிய பெண்ணமுகக்கைக் காணவே இராமன் உள்ளமும் உயிரும் உவகையில் துள்ளியுள் ளன. கன் உள்ளத்தே படிந்துள்ள வண்ணமே புறத்தே கண் எதிர் வந்தது என எண்ணி மகிழ்க்தான்.

கிமத்துவர் இதழ்க் குயில் கினேப்பின் இடை அல்லால் புறத்தும் உளதோ ? என மனத்தொடு புகன்றான். ‘ கன்னி மாடத்தில் கண்ட உருவம் அப்படியே கன் உளத் தில் பதிந்திருந்தது ; அந்தக் கன்னியை இப்பொழுது மீண்டும் கண்டான் ; அகத்திலே யன்றிப் புறத்திலும் உண்டோ ? என்.று உவப்புமிகுந்து கனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

தன் எண்ணம் முழுவதும் பெண்ணுருவமாகவே பெருகி யுள்ளமை இவ்வண்ணல் மொழியால் அறிய நேர்க்கது.

துவர்=பவளம். ஒளி கிறைக்க பவளம் போன்ற இதழை யுடைய குயில் என்றது வாயழகிலும் சொல்லினிமையிலும் உள் ளம் பறிபோயுள்ளமை உணர வங்கது. முன்னம் முகம் கண்ட பொழுது அகம் கொண்டது புறம் கண்டு மகிழ ஈண்டு உரை கொண்டு தங்தது. உழுவலன்பு கனிந்த காகல் உள்ளம் இங்கனம் களித்திருந்தது.

வந்த மணமகளை நோக்கி வசிட்டர் வியக் கார் தமது சக்க ாவர்த்தித் திருமகனுக்குக் கக்க துணே என மிக்க மகிழ்ச்சி யடைந்தார். அவரது உவகையில் ஞான ஒளி வீசியுள்ளது.