பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1228 கம்பன் கலை நிலை

சனகி வணங்கி அமர்ந்தது. மாதவரை முற்கொள வணங்கிநெடு மன்னன் பாகமல ரைத்தொழுது கண்கள் பனி சோரும் தாதையரு கிட்டதவி சில் தனி இருந்தாள் போதினை வெறுத்தரசர் பொன்மனை புகுந்தாள். (2)

கோசிகர் நினைந்தது.

அச்சென கினைத்தமுதல் அந்தணன் கினேங்தான் பச்சைமலை ஒத்தபடி வத்தடல் இராமன் நச்சுடை வடிக்கண்மலர் நங்கையிவள் என்றால் இச்சிலை கிடக்கமலே ஏழையும் இருனே ? ( 3 )

(கோலம் காண் படலம், 34-36)

சானகி அாசவையுள் வந்ததும், ஆண்டு நிகழ்ந்ததும், ஈண்டு நாம் கண்டு மகிழ்கின்றாேம். நிகழ்ச்சிகள் வியனிலையில் விளைந்து

உவகை கிலையமாய் உணர்வு சாங் தள்ளன.

கைவளம் கவிற்று மொழி எனப் புதுமணப் பெண்ணை அகி மணமாகக் குறித்திருக்கிரு.ர். கைவளம் என்பது ஒரு பண். மெல்லிய இசை நலம் கனிந்தது. யாழின் காம்பிலிருந்து எழுவது. மென்மையான இனிய கேம் ஆகலால் சீதை மொழிக்கு இங்கே

அது உவமையாய் வந்தது.

கைவளம் பூத்த நரம்பு. (பரிபாடல், 18)

நைவளமிகு சாயல் நங்கை (சீவகசிந்தாமணி, 2435)

இவற்றுள் அது குறித்து கிற்கும் பொருளை அறிக. பண் னினும் இனிய மென்மொழியாள் என்றது பெண் இனிமை தெரிய வந்தது.

ைேத வாய் கிறந்த பேசில்ை அரிய விணு கானம் போல் அதி மாதுரியமாயிருக்கும் என்பதாம்.) உருவ எழிலை கோக்கி எல்லாரும் உள்ளம் உருசியிருக்கும் இக்க இடத்தில் சொல்லைக் குறித்தது, கண்ட ஒன்றிலேயே களிப்புர்க்க கிற்கும் மானிடங் களுக்குக் காணுத கிலைகளையும் கருதியுணருமாறு காட்டிய படியாம். சொல்லிமை, உள்ளப் பண்பின் உயர் விளைவு ஆக, லால் நல்லியல்புகள் அமைந்த இம்மெல்லியலுக்கு ஒர் மேககவாக அது ஒத நேர்த்தது.