பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1230 கம்பன் கலைநிலை

உள்ளங்கள் கெய்வம் என்.று எண்னவே உடல்களில் வழி பாடுகள் நிகழ்க்கன. அழகிய மங்கை, அரசிளங்குமரி, சனகன் மகள் என இதுவரையும் பொதுவாக உலகம் கினைந்து வந்திருப் பினும், இங்கே கனியாக ஒர் உண்மை வெளிப்பட்டு கின்றது.

கெய்வக் கிருமகளே இக்க உருவில் ஒரு மகளாய் வந்துள் ளாள் என்பதை இங்கனம் ஞாபக மூட்டி யருளினர்.

சீதை தந்கை அருகே அமர்ந்தது. கண்டவர் கைகொழ இவ்வண்ணம் திவ்விய மகிமையோடு வங்கவள் வசிட்டர், விசுவாமிக்கிசர், கசாகன் ஆகிய மூவரையும் முறையே வணங்கி சனகன் அருகே உரிமையுடன் அமர்த்தாள். சானகியின் அறிவும் விநயமும் மரியாகையும் இங்கே உவகை சாந்து ஒளி மிகுந்துள்ளன. சிறிய கன்னி பெரிய அரச சபை யிலே ஒருவரும் உரையாமல் தானகவே வரிசை தெரிந்து நடந்திருப்பது எண்ணுக்தோறும் எ வர்க்கும் இன்பம் கருவதாம். முடி மன்னர் பலரையும் அடக்கியாளும் பெரிய சக்கா வர்த்தி

ஆதலால் கசாகன் நெடு மன்னன் ‘ என கின்றான்.

பாதமலரைத் தொழுது என்றமையால் கசாகனுடைய -களில் சீதை கலை வணங்கி எழுந்துள்ளமை அறியலாம். கனக்குப் பிசான நாயகனைப் பெற்றருளிய பெருமான் ஆகலால் அக்க அருமை மாமனே உரிமைமீதார்த்து உவந்து கொழுதாள். புதிய மருமகள் முதிய மாமன்முன் பணிவும் பண்பும் கொண்டு கிற்கும் இனிய காட்சியைக் கண்டு இங்கே டட், பெரு மகிழ்ச்சி யடைகின்றாேம்.

கண்கள் பனி சோரும் தாதை எ ன்றமையால் சனகன் HI( T பொழுது மனமுருகி யிருங்க நிலை தெரிய வங்கது. அங்கப் பெண்ண முகக்கால் விளைந்துள்ள கண்ணிய கிலைகளையும் புண் னிய விளைவுகளையும் எண்ணி எண்ணி உள்ளம் பூரித்து மன்னன் உருகியுள்ளமையை விழிகளில் பெருகிய நீர் வெளி யறிய விளக்கி கின்றது. அன்பு கனிந்த இன்ப வுணர்வில் எழுங்கமையால் இது ஆனக்கக் கண்ணிர் என்க.

இங்ஙனம் சிங்கை நெகிழ்க்துள்ள கங்கை யாகே வங்க மகள்

H த பரு த

அமர்ந்தாள். காதை அருகு இட்ட கவிசில் தனி இருங் காள் :