பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1233

போாவல்; ஆயினும் பக்கச் சூழலை கினேன்து வெட்கம். காணும லும் போது ; கண்டு தெளிக்க பொழுது கான், உயிர் வாழ்வு உண்டு என உறுதி பூண்டுள்ளாள். கருமசங்கடமான இங்கிலைமை யில் யாருக்கும் தெரியாமல் காசியசித்தி அடையவேண்டும். பெருஞ் சபையிடையே என்ன செய்யலாம்? கையில் அணிக் திருந்த வயிா வளையல்களை விால்களால் உருட்டத் தொடங் கினுள் ; அதி சாதுரியமான அங்க உபாயத்தை மேற்கொண்டு தனது இனிய நாயகனைப் புது மணப் பெண் கண்டு தெளிந்து கழி பேருவகையளாய் விழியொளி விசி அளிபுரியலாயினள். அக்காட்சி கிலைகளை அயலே வரும் கவிகளில் காணலாம்.

எய்யவில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் மெய்விளே விடத்துமுதல் ஐயம்விடல் உற்றாள் ஐயனே அகத்துவடி வேயல புறத்தும் கைவளே திருத்துபு கடைக்கனின் உணர்ந்தாள். (1) கருங்கடை கெடுகண் ஒளி யாறுநிறை கண்ணப் பெருங்கடலின் மண்டவுயிர் பெற்றினி துயிர்க்கும் அருங்கலன் அணங்கரசி ஆரமிழ் கனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்துடல் தடித்தாள். (3) கணங்குழை கருத்திலுறை கள்வன் என லானுன் வணங்குவில் இறுத்தவன் எனத்துயர் மறந்தாள்: அணங்குறும் அவிஞ்சை கெட விஞ்சையின் அகம்பா டுனர்ங்தறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள். ( 3 ) (கோலங்காண் படலம், 37-39) சீதை மறுகியிருங்க மன கிலைகளும், உறுதி தெளிந்து உவகை கொண்டதும், உணர்வமைதிகளும் இங்கே இனிது கண்டு இன்புறு கின்றாேம். ஆர்வக்காட்சியில் சீர்மை சாந்துள்ளது.

கன்னி மாடத்தில் கண்ட பொழுது எங்க உருவம் தன் உள்ளத்தில் பதிந்திருந்ததோ அதனையே மீண்டும் ஈண்டுத் தெள்ளத் தெளிய நோக்கிச் சிங்தை களித்தாள்.

‘ஐயனே அகத்து வடிவே அல, புறத்தும்

கைவளை திருத்துபு கடைக்கனின் உணர்ந்தாள். ‘ அம்மாள் அகத்தில் ஐயாவை ஒளித்துவைத்துள்ள உண்மை

வெளிப்பட்டு கின்றது. அல என்று பன்மையில் குறித்தமையால்

155