பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1234 கம்பன் கலை நிலை

பலவகை அவயவங்களும் கிலைபெற்றுள்ள கிலே தெரிய வந்தது. முகம் கண்கள் தோள்கள் மார்பு புன்முறுவல் முதலியன முன்னம் பன்னியபடியே மனத்துள் மன்னியுள்ளன.

அகக் கில் அமைக்கிருக்க அக்க அழகிய வடிவக்கையே இது பொழுது இந்த அரசவையில் விழி களிப்ப வெளியே கண்டாள். கண்ட முறையைக் கருதும்தோறும் நகையும் உவகை யும் பெருகி வருகின்றன.

Lகைவளையல்களைத் திருத்திச் செம்மைப் படுத்தும் பாவனே யில் பாசாங்கு செய்து கடைக்கண்ணுல் பார்த்திருக்கிருள்.

பெண்மையின் இயல்பு இங்கே உண்மையாக ஒளி விசி யுள்ளது.

கடைக்கண் பார்வையில் மகளிர் கலைசிறந்தவர். நோே கான

முடியாமல் நானம் கடை செய்தமையால் கோணல் வழியில்

கான நேர்ந்தது.)

கேண்டாள் என்னுமல் உணர்ந்தாள் என்றது முன்னமே

பார்த்திருக்க ஆளேச் சரி. பார்க் துத் தெளிந்துகொண்டமை தெரிய.

m. + மகாகக வநதது.

காட்சியின் குறிக்கோள் கூர்ந்து

தான் பார்ப்பதை யாரும் பாாாக டி கன் பார்வையை விசயமாகச் செலுத்தி வியன் பயன் கொண்டுள்ளாள்.

_கருங்கடை கேடுங்கண் ஒளி யானு என்றமையால் விழி பாய்ந்து ஒளி விசியிருக்கும் எழில் கான வக்தது.

கண்ணப் பெருங் கடல் என்றது இாாமனே. கதி கடலில் பாய்வது போல் சீதையின் பார்வை இராமன் பால் புகுந்தது என்றது இருவருக்கும் உள்ள உறவுரிமையை இனி விளக்கி கின்றது.”

கதி, சதிக்கும் ; ர்ே ஒட்டம், கண் பாய்ச்சலுக்கும் ; கடல், பதிக்கும் ஒப்பாம். உரிய பதியைக் கண்டு தெளியவே அமிழ்கம்

உண்டவர்போல் உள்ளம் களித்து உடல் பூரித்தாள்.

வில்லை வளைத்தவன் தன் உள்ளத்தில் உறைந்துள்ள கள்வனே என்று தெளியவே சீதை பேரின் ப கிலையளாயினுள். அங் நிலையை ஒர் உவமையால் விளக்கி யிருக்கிரு.ர்.

‘’ அணங்குறும் அவிஞ்சை கெட விஞ்சையின் அகம்பாடு

உணர்ந்து அறிவுமுற்று பயன் உற்றவரை ஒத்தாள்.: