பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 1235

உற்ற மயக்கம் நீங்கிக் கத்துவ ஞானம் பெற்ற பொழுது உயிர் பரமானந்தம் உறுதல்போல் சீதை இங்கே ஆனந்தப் பேற்றில் அமைந்து கின்றாள். அவிஞ்சை=அஞ்ஞானம். விஞ்சை =ஞானம். அகம்பாடு உணர்தலாவது உலகம் உயிர் பாம் என்னும் மூன்று .ெ ாருள்களின் நிலைகளை ஆராய்ந்து தெளிதல்.

தன்னை மறந்துள்ள அஞ்ஞான நிலையில் அல்லல்கள் பல கிறைந்திருக்கும் ஆதலால் ti அணங்குறும் அவிஞ்சை து ன்றார். அணங்கு=துன்பம். சிலேடையாகவும் இஃது இணங்கி யுள்ளது.

தன் பதியாகிய இராமனை நேரே கண்டு தெளியும் வரையும் சீதையின் உள்ளத்தில் பெருங் கவலைகள் மண்டி யிருந்தன ; கண்டவுடனே அவலங்கள் யாவும் தொலைந்தன கரை காதை

ஆனந்தமுடையளாய்க் களித்திருக்காள்.

பாம பதியாகிய கம் கலைவனே உண்மையாகக் கானும் வரையும் சிவகோடிகள் துன்பக் தொடர்களில் தோய்ந்து உழலு ன்ெறன; தத்துவ நோக்காய் கேமே காணின், நேர்ந்து கின்ற துயரங்களெல்லாம் பேர்த்து கொலையும் : தொலையவே அவை போனந்த மயமாய்ப் பெருகி எழுகின்றன.

ஐயம் நீங்கி மெய்யுணர்வடைந்து கெய்வ தரிசனம் செய்த திவ்விய ஆன்மா இங்கே சீதைக்கு உவமையாய் வந்தது.

அரசவையில் சீதை இராமனக் கண்டு மகிழ்ந்தது போல் உலகில் சிவன் கட வுளைக் கண்டு மகிழவேண்டும் என்பதாம். சிகைக்கும் இராமனுக்கும் உள்ள உறவுரிமை போல், சீவனுக்கும் பாமனுக்கும் அகாதியாகவே சம்பந்தம் , மைந்துள்ளது ; கன் பதியை மதியினமாய் மறந்திருக்கும் வரையும், அ.கி யீனங்களே அடைந்து அது வருந்துகின்றது உரியவனே அறிந்து கொண்ட பொழுது ஆனந்த மயமாய் உயர்ந்து கிகழ்கின்றது என்க.

அரிய உறுதி நலன்களை உரிய சமயங்களில் பக்குவமாகக் , கவி உணர்த்திச் செல்கின்றார். ஒல்லும் வாயெல்லாம் நல்ல உண்மைகளைச் சொல்வியருளுதலால் அவரது உள்ள கிலை உணா

  • H

கின்றது . பரமபதியை மருவி மகிழ்க எ ன்கின்றார்,