பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1237

வருகின்றது. எவ்வழியும் அன்பும் அறிவும் பெருகிப் பாய்கின்ற இன்பஆற்றுக்கள் பண்பமைந்து பாங்கிருக்கின்றன.

மணமகள் இரவு மறுகியிருந்தது.

மறு தினம் கி க மு ம் கலியான வைபவங்களைக் கருதி மகிழ்ந்து அனைவரும் இனிது உறங்கினர். காகலர் இருவரும் கண் துயிலாமல் உள்ளம் உருகி ஆசை வெள்ளத்தில் அலமந்து

கிடந்தார்.

தன்னைச் சூழ்ந்திருந்த கோழியர் யாவரும் தாங்கச் சீதை மாக்கியம் கண் உறங்காமல் கனியே விழித்திருந்தாள். இடை யாமம் கழிந்தும் துயில் இன்றி மயலுழங்காள். இாமனே நினைந்து விாக வேதனையால் வெதும்பி இரவு முதலியவற்றை வெறுத்து வைகாள்.

இரவை வைதது.

உரவேது மிலார் உயிர் ஈர்து மெனக்

கரவே புரிவார் உளரோ கதிரோன்

வரவே எஃனயாள் உடையான் வருமே

இரவே கொடியாய் விடியாய் எனுமால். (1)

மனத்தை கொந்தது.

கருகாயிறு போல்பவர் காலொடு போய் வருநாள் அயலே வருவாய் மனனே ! பெருநாள் உடனே பிரியா துழல்வாய் ஒருநாள் தரியாது ஒழிவார் உளரோ ? (2)

அன்றிலை வெறுத்தது. கனேயே ழ் கடல்போல் கருநாழிகைதான் வினை யேன் வினையால் விடியா விடில் நீ தனியே பறவாய் தகவேது மிலாய் பனைமேல் உறைவாய் பழிபூ னுதியோ ? (3)

காதலரைக் கடிந்தது.

தெருவே திரிவார் ஒருசேவ கர்ை இருபோதும் விடார் இது என் னேகொலாம் ? கருமா முகில்போல் பவர்கன் னியர்டால் வருவார் உளரோ குலமன் னவரே. (4)