பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1238 கம்பன் கலை நிலை

பலவும் பழித்தது.

பண்ணுே ஒழியா பகலோ புகுதாது :

எண்ணுே தவிரா இரவோ விடியாது :

உண்ணுே ஒழியா : உயிரோ அகலா :

கண்ணுே துயிலா இதுவோ கடனே. (5)

(கடிமணப் படலம்)

இன்னவாறு பன்னிப் புலம்பிப் பரிவு மீதுர்ந்து உருகி யுள்ளமையால் அங்க மையலின் அளவு நிலை தெளிவாம். அன் புருக்கமும் ஆசைப் பெருக்கமும் உரைகளில் ஒசை பெற்று ஒளி பாத்துள்ளன.

1. வலி ஏதும் இல்லாக அபலையாகிய என்னை வாட்டு கின்றாயே! ஒ கொடிய இரவே வி ைவில் விடியாயா? சூரியன் உதயமான உடனே என் ஆண்டவர் வந்தருளுவாரே அந்த அருளாளரை நான் விாைங் த கண்டு மகிழமுடியாதபடி இடையே நீ வினே நீண்டு கிடக்கின்றாயே !

கதிரோன் வரவே, எனை ஆள் உடையான் வருமே !

மறுநாள். காலையில் இாாமைேடு மணவறையில் ஒருமுகமாய் மருவியிருக்கலாம் எ ன் னு ம் பெரு கினேவால் இவ்வுரைகள்

வந்துள்ளன.

எனே ஆள் உடையான் என்ற கில் வலிய வந்து என்னே ஆட்கொண்டருளிய பெருமான் என உளம் உருகியுள்ளமை உன. லாகும்.

அங்கப் போருளாளரை யடைந்து நான் போா னங்கம் உரு? வகை நீ பாரீழவாய் விரிக்கிருக்கிருயே விரைந்து கொலைந்து போ என இாவைச் சினங் கிருக்கிருள். வெகுளி வேனவாவால்

விளைந்தது.

விாக வேட்கை புடையாய்ப் பிரிவில் மறுகி இருப்பவர்க்கு இாவு பெரிதும் பரிபவமாய் இருக்கும் , ஒரு கிமிடம் கழிவது ஒரு நாள் போல் கோன்றும் ; விழி துயிலாமல் வெய்துயிர்க் திருக்க்லால் அது கடிது கழியாமல் கெடிகாய் சீள்கின்(ேைத என்று நெஞ்சம் கவல்கின்றார் ; அகனுல் வஞ்சம் தீாவைய

நேர்கின் முர்.