பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1240 கம்பன் கலை நிலை

காம மயக்கத்தால் உடல் வெதும்பிக் கடலை நோக்கிப் புலம்பினுள்.

இடையே வளே சோர எழுங்து விழுந்து அடலேய் மதனன்சரம் அஞ்சினேயோ ? உடலோய் வுற காளும் உறங்கலேயால் கடலேஉரை நீயும்ஒர் கன்னி கொலாம் ? (கடிமணம், 11)

--

+

கன்னேப் போலவே கடலும் காம காபத்தை யடைந்து கிடப்பதாக இாங்கி உரைத்த படி யிது. சங்குகளை அயல் எறிந்து, ஒரு நிலையில் இன்றி ஓயாமல் அலைகளை மோதி, அசைத்து அலைந்து இாவெல்லாம் ஒலமிட்டுக் கிடத்தலால் தன்னைப் போலவே காகலனைப் பிரிந்து கதறுவதாகக் கழற

லாள்ை. o o

நீயும் ஒர் கன்னி கோலாம்? என்றது கான் ஒரு கன்னியா யிருக்த காதலனே கினைத்து நோதலுழந்து படுதல் போல் கடலும் படுவதாக உரிமை கொண்டு வினவினுள்.

பாய்திரை பாடுஒவாப் பரப்ஸ்ரீர்ப் பனிக்கடல் 1 ஆாவறத் துறந்தனன் துறைவன் என்று அவன்திறம் நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக் காதல் செய் தகன்றாரை உடையையோ நீ ? (கலி, 129) காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல் முேற்றக் கண்துயிலாய் ! நெஞ்சுருகி ஏங்குதியால் திமுற்றத் தென்னிலங்கை ஊட்டினன் தாள்கயங் த யாமுற்றது உற்றாயோ ? வாழி கனேகடலே!

(கிருவாய் மொழி, 2-1)

கம் கவியோடு இவற்றை இணைத்து நோக்கி இயைபு தெரிக. உடையவன் மீதுள்ள மோகத்தால் இாவிடை இவ்வாறு பரிவுடன் புலம்பினள்.

கன்னிமாடத்தில் முன்னம் கண்டபொழுது கொண்ட காம வேட்கையினும் ஈண்டு மிகவும் மண்டி எழுந்தது. பலன் கைக்கு வந்துள்ளமையால் ஆசைப் பெருக்கில் உள்ளமும் உயிரும் மிதந்து ஊசலாடின.

காகலி கிலேயை ஒரு சிறிது கண்டோம் ; இனிக் காதலன் மன நிலைகளையும் ஒரளவு கண்டு மேலே விாைந்து போவோம்.