பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1242 கம்பன் கலை நிலை

காட்சியில் கரைந்தது கன்னேக் கெரிகால் தகைவாள் அரவின் பன்னுேக்கின. தென்பது பண்டு கொலாம் என்னேக் கினும் நெஞ்சினும் என்றும் உளார் மேன்னேக் கினதே கடுவல் விடமே. (5)

காதலியை வியந்தது கல்லார் மலர்சூழ் கழிவார் பொழிலோடு எல்லாம் உளவா யினும்என் மனமோ சொல்லார் அ.மு.தின் சுவையோ டினிதாம் எல்லோ தியர்தாம் விளையா டிடமே. (கடிமணம், 13-18) வில் விானை இராமபிரான் காமகிலையில் இவ்வாறு உள்ளம் காைங் த உரையாடியுள்ளான். காகல் வளா நோகல்கள் விளைந்தன. 1. முதலில் ஒரு முறை தோே கண்டேன்; மீண்டு மறுபடி இன்றும் பார்த்தேன். எனது இாண்டு கண்களானும் முழுதும் மொண்டுகொண்டு உள்ளே பருகியுள்ளேன் ; அந்த அருமைக்’ கிருமேனி ஒருவகையிலும் வசம்பு காணமுடியாமல் அதிசய அழகில் பெருகி மிளிர்கின்றதே என மறுகலாயினன்.

பின் கண்டும் ஒர் பெண்கரை கண்டிலன் இருமுறை கண்டும் சீதையின் வடிவழகை முழுவதும் கண்டு தெளிய முடியவில்லையே என்று கருதியுளேந்துள்ளமையால் அந்த திவ்விய சவுக் கரியத்தின் அற்புத நிலை அறிய கின்றது. வரம்பில் பேர் அழகினுள் எனக் கவி முதலில் குறிக்கதைக் காவிய நாயகன் வாக்கு மூலம் இங்கே நன்கு உறுதிப்படுத்தி யுள்ளது.

2. சக்திான் உதித்தான்; அக்க உதயம் காம காபத்தை அதிகப் படுத்தியது. கண்ணளியுடைய நீ என்னிடம் அளி இன்றி என்னைவருத்துகின்றாயே! என்று வெண்ணிலாவைகோக்கி எண்ணி வருக்திக் கண்ணியமாக உறவு மொழி கூறிஞன்.

3. பின்பு இருளை கினைத்து வருக்கிளுன். அன்று இாவு நெடிது ைேண்டு இருப்பதாகக் கடிது புலம்பினன். விரைவில் விடியவில்லையே என்று இாவின் கிலைமையை உளைந்து மறுகினன். காரிகை தன் விழி G60 வளர்ந்தது என்றமையால் அகன்று பாக்து விரிந்து மிளிர்ந்துள்ள சீதையின் கண்ணழகை எண்ணி இாங்கி மையல்மீறி மாலுழத்துள்ளமை தெரியவந்தது.