பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

920 கம்பன் கலை நிலை

இகளுல் சுக்கிானுடைய மதி நுட்பமும், குறிப்பறியும் கிற லும், உறுதியுண்மைகளைக் தெளிந்துரைக்கும் கிட்பமும், உரிய அாசனைப்பேனி ஆட்சியைப் பாதுகாக்கும் மாட்சியும் நன்கு அறிய கின்றன. அவனது ஆய்வு எங்கும் அதிவியப்புடையது.

இங்கே சில ஐயங்கள் தோன்றலாம். கிருமால் ll T I ய்ை வத்துள்ளது: கே வரகசியம்; இங்த அவ காச மருமம் சுக்கிசனுக்கு எப்படிக்கெரிக்கது என இப்படி ஒரு சங்கை எழும் எழின், அவனது கலைஞானக் காலும் யோகக் காட்சியாலும் உய்த்துணர்ந்துகொண்டான் என்க.

தந்தேன் என்று முதலில் வாக்குக் கக்கம் செய்துவிட் டோமே என்று வருக்கவேண்டா வஞ்சித்தார் பால் வாக்கு மாறலாம் ; அது குற்றம் ஆகாது. நமது குல்வியோதிகளாகிய தேவர்களுக்கு இகமாய் மாயவன் வஞ்சம் புரிகின்றான் ஆதலால் அவனே மதிக்கலாகாது ; உடனே ஒதுக்கி விடுக என்று மாவலி முன் சுக்கியன் மன்றாடி கின்ான். அன்று அவன் உாைத்த உரைகளுள் சில அடியில் வருவன.

சுக்கிரன் சொன்னது “ தேசு பெற்ற திருப்புனர் மார்பினுன் காசிபற் குறுங் காதலன் ஆகி யிங்கு ஆசை புற்ற மூன்றாம் உலகம் கொளா வாசவற்கு அளிப்பான் இவண் வங்தனன். (1) ஆமொர் மூவடி மண்ணளிப் பேன் என்றாப் ! பூமி ஒரடி, பூமியின் மேலெலாம் வாம ஒரடி யாக வளர்குவன் : காம ஒரடி எங்வனம் நல்குவை ? (3)

கொடுக்கின் ஈது கொடையன்று குற்றமோடு அடுத்துளோரையும், சுற்றம் என்பாரையும் கெடுத்து, யுேம் கெடுக.ரகு எய்துவை : விடுக்க வேண்டும்.இக் குற்ற விழைவையே. (3)

வஞ்ச முற்று மருவினர் தம்மொடு கெஞ்ச முற்று கிகழ்த்துமெய் க்ேகலும், தஞ்ச மற்றுத் தனதுயிர் ஈறுறின் அஞ்சி மாற்றுபொய் யும்மமு காகுமே. (4)