பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1246 கம்பன் கலை நிலை

கலியாண மாளிகையின் அதிசய நிலைமையை இங்கே கண்டு மகிழ் கின்றாேம். இங்கனம் எல்லாரும் வந்து இனிது கிறைந்தனர். இனி மணமகன் வரவேண்டும்.

ம்ாப்பிள்ளைக்கு இனிய அல்ங்காங்களை உரிமையான அா சிளங் குமார்கள் உவந்து சூழ்ந்து விழைந்து செய்தனர்.

இராமனது திருமணக்கோலம்.

ஒரு பெரிய சக்காவர்த்திக் கிருமகன் மணமகளுக எழும் பொழுது அவன் மேனியில் அரிய மணி யணிகளும், இனிய மலர் மாலைகளும், உயரிய பொன்னடைகளும் ஒளி செய்து மிளிரும் என இயல்பாக எதிர்பார்க்கிருேம். அந்த அற்புதக் கோலங்கள் கவியின் கம்பனேகளோடு கலந்து விற்பன கலங்களை விளைத்து விளங்குன்ெறன.

கங்கை முதலிய புனித நதிகளிலிருந்து கொண்டு வந்திருக்த தீர்க்கங்களால் முதலில் மங்கல முழுக்கு நிகழ்ந்தது. அதன் பின் சிறங்க பட்டாடைகள் கட்டினர். பரிமளம் கமழ்கின்ற சங்கன களபங்கள் பூசினர். மலர்மாலைகள் சூடினர். மணி யணிகள் புனேங்களர். அாச மரபுக்குரிய முறைமைகள் யாவும் முறையே புரிந்தனர். போமுகஞன அக்குல மகனே அலங்களித்த சீர்மையும் சிறப்பும் கலைமைக் காட்சிகளாய்க் தழைத்து கின்றன. அங்கிலைகளில் சிலவற்றை அயலே வரும் கவிகளில் காண்போம்.

சிகையில் மாலை சூட்டியது மங்கல முழுகிலா மலர்ந்த திங்களைப் பொங்கிருங் கருங்கடல் பூத்த காமெனச் இசங்கிடைச் சிகழிகைச் செம்பொன் மாலையும் கொங்கலும் துயல்வரச் சுழியம் குடியே. (1)

சந்தனம் பூசியது

அழிவரு தவத்திைேடு அறத்தை ஆக்குவான் ஒழிவருங் கருணேஓர் உருவுகொண்டென எழுதரு வடிவுகொண்டு இருண்ட மேகத்தைத் தழுவிய கிலவெனக் கலவை சாத்தியே. (2)

காதில் குழைகள் அணிந்தது ஏதமில் இருகுழை இரவு நன்பகல் காதல்கண்டு உணர்ந்தன. கதிரும் திங்களும் சீதைதன் கருத்தினேச் செவியின் உள்ளுறத் அாதுசென் றுரைப்பன போன்று தோன்றவே. (3)