பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1249

எழுதரு வடிவுகொண்டு இருண்ட மேகத்தைத் தழுவிய கிலவெனக் கலவை சாத்தியே :

பசுமை சோதி வீசுகின்ற அழகிய மார்பிலே சங்கனம் பூசி யதை இங்ாவனம் பேசினர். மொழிகளில் மிளிர்ன்ெற அழகு

இனிமைகள் உணர்வின் சுவைகளாய் ஒழுகி ஒடுகின்றன.

3. அவயவங்களின் அணி அமைதிகள் உவகை கிலேயங்க ளாய் ஒளிவிடுகின்றன. செவிகளில் வயிரக் கடுக்கன்கள் அணிக் தனர். அந்த அழகிய குழைகள் இாண்டும் சக்தி சூரியர்கள்போல் சுந்த சோதிகளாய்த் துலங்கி மிளிர்க்கன. காதுகள் அருகே கவ்வித் திகழ்ந்த அவை, சீதையின் காகல் கிலையை இப்ாமனிடம் இரகசியமாய் மெல்லச்சொல்ல வந்தனபோல் புல்லிப்பொலிந்தன.

“ எதமில் இருகுழை இரவு நன்பகல்

காதல்கண்டு உணர்ங்கன கதிரும் திங்களும் :

ஒளிமிகுந்த அணிகளை கட்சத்திாங்களுக்கு உவமை கூறுவர். இங்கே கதிர் மதி என்றமையால் அக்கா கணிகள் அதிசய ஒளி யுடையன என்பது தெளிவாம்.

பகலிலும் இாவிலும் உலகிலுள்ள உயிர்களின் மனநிலைகளை உள்ளபடி நன்கு தெரிய வல்லவர் அக்காலங்களுக்குரிய கதிாவ லும் சந்திய லுமே யாவார். அந்த இருவரும் செவியருகே வந்து,

‘ இராமா! உன்பால் சீதை போன்புடையவள். எப்பொழுதும் உன்னையே தியானித்துக்கொண்டிருக்கிருள். ஒரு கணமும் மறக்கறியாள். அவளுடைய உள்ளமும் உயிரும் உன் மயமாக

வே உருகி யுள்ளன. உழுவலன்புடைய அப்புனிதவதியை

17

உவந்து கைக்கொண்டு அருள வேண்டும் உரிமையுடன்

உாைப்பதுபோல் குழைகள் கழுவி கின்றன என்பதாம்.

4. சிவபெருமான் ஒரு பிறைச் சந்திானைத்தரித்துள்ளான்; நான் பல சுடர்களைச் குடியுள்ளேன் என்று சொல்லுவதுபோல் விாபட்டம் இராமனது நெற்றியில் விளங்கி கின்றது.

இன்னவாறே ஒவ்வொரு அணிகலனும் கவியின் கற்பனே

யோடு கலந்து கனித்தனியே கலைமை கிலைமையில் கிலவியுள்ளது.

எல்லாவற்றையும் துணித்த கோக்கிஉருவகலனே உணர்த்துகொள்க.

157