பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1250 கம்பன் கலை நிலை

பல அலங்காரங்களையும் நலமுறச் சொல்லிவங்து முடிவில் அந்த அற்புதனுடைய அழகமைதி செப்பு:கற்கு அரிது என்று முடித்திருக்கிரு.ர்.

இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை ”

இாாமனேக் கவி எப்படி எண்ணியிருக்கிறார்? என்பது இதில் தெளிவாகின்றது. இக்க உலக பாசத்தை அறவே துறக்கவர் அடைந்து மகிழ்கின்ற பாமானங்க விலையன் என அவனது இயல் உரிமையான பேரின்ப கிலையை விளக்கியருளினர்.

  • அப்பனை என்றது எல்லா உயிர்களுக்கும் தங்கையாயுள்ள வனை என்றவாறு. சொக்க உரிமை இங்கே தொனித்து கின்றது.

அப்பினுள் அமிர்தம் தன்னையே ஒப்பனை என்றது இன்ப சொரூபத்தை. உணர்வின் சுவிையாய், உயிர்க்கு உயிாய், ஆனந்த மயமாயுள்ளவன் என்பதாம். அப்பு=ர்ே. இங்கே பாற்கடலைக் குறித்து கின்றது. அமிழ்கினேச் சுவை செய்தது போல் அமிழ்த மயமான இராமனை அலங்காம் செய்தார். ஒப்பனை = அணிகளால் அலங்களிப்பது. அப்பனே : அமிழ்தனே : தன்னையே ஒப்பனை எனவும் கொள்ளலாம்.

அமிழ்தம் ஒப்பவனே ஒப்பனே செய்தார் என்றது அங்கப் பணியின் பயனின்மை உணாவந்தது. தனக்குக் கானே ஒப்பான வனே வேருென்றால் ஒப்பனை செய்வது விண் என்பதாம்.

தேக சவுக் கரியக் காலும் குண இனிமையாலும் எண்ணுங் தோறும் இன்ப மயமான புண்ணிய மூர்த்தியை மண்ணியல் முறைப்படி மாப்பிள்ளைக்கு உரியமனக்கோலம்பண்ணியருளினர்.

அலங்காசம் ஆனபின் நான்கு குதிரைகள் பூட்டிய கேரில் இராமன் ஏறினன். பரதன் சாாதி யாயினன்; இலக்குவன் மெய்க் காவலனுய்ப் பின்புறம் கின் முன். சத்துருக்கன் கவரி விசினன். கம்பியர் மூவரும் அன்புரிமையுடன் அருகு கின்று வா. நம்பியின் கேர் நடந்து வந்தது.

அதிசய அலங்காாங்களோடு இப்போமுகன் இசதத்தில் எழுந்தருளி வரும்பொழுது கண்டவா னேவரும் கசை காணுத ஆனந்தமுடையாாய்க் கைதொழுது கின்றனர். நோக்கிய கண்