பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1256 கம்பன் கலை நிலை

பரும் மாதவரும் மறைமுறைப்படி கிாையே சூழ்ந்த மங்கல அங்கி வளர்த்து ஆகுகி முதலியன ஆர்வ மொடு புரிக்சனர்.

மங்கல முழவுகள் எங்கும் பொங்கி முழங்கின. வசிட்டரே புரோகொய் அமர்ந்த மந்திரங்கள் செபித்த மரபு முறை தழுவி மனவினை செய்தார். சுபநிலையங்களாய் யாவும் சொலித்து கின்றன.

அதிசய அழகுடன் அமைக் கிருக்க மணக் கவிசில் இராமலும் சீதையும் கிழக்கு முகமாய் எழுந்தருளியிருக்தனர். இந்திய திசை நோக்கி அச் சுக்க உருவங்கள் அமர்க்க பொழுது தேவ துங் துபிகள் முழங்கின. அக்க அற்புதக் காட்சியை கோக்கி ஆருயிர்கள் யாவும் பேருவகை கூர்க்கன.

மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் மருவியிருக்க அருமை அமைதிகளைக் குறித்துக் கவி உாைத்துள்ள உவமை

லே வருவன.

நயங்கள் அய

மணமக்கள் அமர்ந்தது. மன்றலின் வந்து மனத்தவி சேறி வென்றி நெடுங்தகை வீரனும் ஆர்வத்து இன்துணை அன்னமும் எய்தி இருந்தார் ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். (1)

சனகன் தாரை வார்த்தது. கோமகன் முன்சன கன்குளிர் கன்னிர் பூமகளும்பொரு ளும்என நீ யென் மாமகள் தன்னெடு மன்னுதி என்னுத் தாமரை அன்ன தடக்கையின் ஈக்கான். ( 3 )

பூமாரி பொழிந்தது. வானவர் பூமழை மன்னவர் பொற்பூ எனையர் துாவும் இலங்கொளி முத்தம் தானகு நாள்மலர் என்றிவை தம்மால் மீனகு வானின் விளங்கிய திப்பார். ( 3 )

இராமன் சீதை கையைப் பிடித்தது. வெய்ய கனற்றலை வீரனும் அங்காள் மையறு மங்திர முற்றும் வழங்கா நெய்யமை ஆகுதி யாவையும் நேர்ந்தான் தையல் தளிர்க்கை தடக்கை பிடித் தான். (4)