பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1257

தீவலம் வந்தது. இடம்படு தோளவன் ஒடியை வேள்வி தொடங்கிய வெங்கனல் கும்வரு போதில் மடம்படு சிங்தையள் மாறு பிறப்பில் உடம்புயி ரைத்தொடர் கின்றதை ஒத்தாள். (5)

அருந்ததி கண்டது. வலங்கொடு தீயை வணங்கினர் வந்து பொலம்புரி நாலவர் செய்பொருள் முற்றி இலங்கொளி அம்மி மிதித்தெதிர் கின்ற கலங்கலில் கற்பின் அருங்ததி கண்டார். (6) கலியாணச் சடங்கு முறைகள் இவ்வாறு இடங் கொண் டிருக்கின்றன. இக் கிருமண நிகழ்ச்சிகள் தெய்வ மணம் கமழ்ந்து திவ்விய மகிமை வாய்க் கிருத்தலே ஒவ்வொரு கிலையிலும் உணர்ந்து

கொள்ளலாம்.

1. கம்பதிகள் இருவரும் மணக் கோலத்துடன் வந்த நில்ை தெரிய மன்றலின் வந்து’’ என்றார். மன்றல் = கலியானம். ஊரும் உறவும் கூடிச் சீர் அமைக்திருக்க சபை அறியச் செய்வது என்க. மனக் கவிசு=மணமக்கள் ஒரு முகமாய் இனி கமர்க்கிருத் தற்குக் தகுதியாகக் கனி அமைந்துள்ள ஆசனம்.

வென்றி கேடுந்தகை வீரன் என மணமகனே இங்கே விதந்து குறிக்கது, அவன் வக்கிருக்கும் விக்ன விளைவுகளை யெல்லாம் சிந்தனை செய்து கொள்ள. போரில் எதிர்த்தவரைப் பொருது தொலைத்து அரிதில் அடையக்கக்க வெற்றி க் திருவைப் பிறவியி லேயே இயல்பாகப் பெற்று வந்துள்ள பெரியான் என்க.)அசகாய சூசனய் யாண்டும் என்றும் தோலா வென்றியுடன் இக் கொற்றக் குரிசில் குலவியுள்ளமை உலகம் அறிய வக்கது.(பகைவரிடத்தும் நேர்மையுடன் கடக்த சீர்மை புரியும் மேன்மையாளன் ஆதலால் நெந்ேதகை என அப்பெருந்தகைமை தெளிய உாைத்தார்.

ஆர்வத்து இன் துணை அன்னம் என்றது பெண்ணின் போன்பு கிலையும், ர்ேமையும் கருதி வக்கது. மேற்குறிக்க வீச நாயகனுக்கு ஆபா’ அமுதமாய் எவ்வழியும் இன்பம் சாங்து யாண்டும் இனிய துணைவியாய் மருவியிருக்கும் உரிமை குறித்த படியிது.

158