பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1258 கம்பன் கலை நிலை

புருடனுக்கு வீரமும், பெண்ணுக்கு ஆர்வமும் எண்ணுற வைக்கது, இருபாலும் பெரும்பாலும் இன்ன வகையில் மன்னி யிருக்கவேண்டும் என்னும் நன்னயம் உணர.

ஆண்மையின் மேன்மையும், பெண்மையின் பான்மையும் பெருமித கிலையில் மருவி யுள்ள அருமைச் சோடிகள் ஒருமை யுடன் கூடிய இக்கூட்டம் இருமையும் கேட்டமாய் எவ்வுயிர்க் கும் உரிமைகாட்டி ஒளி புரிந்துள்ளது.

உலக கிலையில் வெளிப்படையாக விர ஆர்வங்களைச் சுட்டி மணமக்களின் தன்மையை விளக்கிய கவி இறுதியில் அவர்தம் அரிய தகைமையைக் கத்துவ கிலையில் உய்த்துணர வுாைத்தார்.

ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.

இன்த ஒப்புமை நட்ப நோக்கில் தனித்துனா வுரியது.

விாலும் அன்னமும் போகமும் யோகமும் என கிலே காண்க. உருவக வாக்கியங்கள் பொருள்களின் அருமைநோக்கி வருகின்றன. போகம், இராமனுக்கும் ; யோகம், சீகைக்கும் இப்பாம். ஐம்புலன்களும் ஆாதகரும் இன்ப அனுபவங்களைப் போகம் என்பர். போகம் புண்ணியப் பயனல் அடைவது. அக்க அடைவுக் குரிய ககுதி யோகம் ஆம். அரிய போகங்களை இனிது அனுபவிப்பவரை யோகசாலி என்று சொல்லுகின்றாேம். யோகம் =ஆகிட்டம்.போகமும் யோகமும் இன்பமும் நகர்வுமாய் இசைக் கிருக்கலால் அவற்றின் உறவும் உரிமையும் உணாலாகும்.

பாலை அன்னம் பருகுவதுபோல் அமிழ் கமயமான இராமனே அன்னமனய சானகி இனிது மருவி.நுகர ஈண்டுத் தனி உரிமை எய்தி வந்துள்ள தகைமை யுனாவக்கது.

பேரின்ப கிலேயமான பெரிய போகத்தை அசிய கவயோகி கள் அடைந்து மகிழ்வதுபோல் இராமனைச் சீதை உரிமையாகப் பெற்றிருக்கின்றாள் என்பதாம்.

  1. இதுவரையும் குமரிருந்து கன்னிமை காக்து அரிய நோன்

புகள் புரிக்கமைக்கு உரிய பயனுக இனிய கேள்வனே அங்கங்கை இங்கே மணந்துகொண்டுள்ளமையை வியந்து கூறியபடியிது.

இந்த காதன் மெய்யைத் இண்டுகற்குச் சீதை எத்தவம் செய்தனளோ ? ‘ என முன்னம் மாகர் புகழ்ந்து ஆதாவோடு உவக்க கூறியவாறு போதிய பயனை அடைந்துகொண்டாள்.