பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1260 கம்பன் கலை நிலை

கன் மகளும் மருமகனும் உயர்ந்த போகங்களை அனுபவித் துச் சிறக்க ர்ேக்கியாளராய் உலகம் போற்ற வாழவேண்டும் என்னும் ஆவலால் சனகன் இவ்வாறு கூறியருளினன்.

பூமகளும் பொருளும் இவ்வுருவங்களில் மாறி வந்துள்ளன; அவ்வுண்மையையும் மன்னன் வாய்மொழி துண்மையாக உணர்த்தி

கின்றது. இருவாையும் பாம வுரிமையில் பாவியருளினுன்.

கிருவை மருவி மால் திருமால் என சிற்றல்போல் சனகியை மருவி இவன் சானகி ராமன் என விளங்கினன்.

தசாதாாமன், கோசலைாாமன் என இதுவரை பிறப்புரிமை யோடு தலங்கியிருக்காய் ; இனிமேல் சீதாராமன் எனச் சிறப்புப் போால் சிறந்து விளங்கிக் சீர்புரிந்தருள் வாய் ! என்பது t என் மாமகளோடு மன்னுதி என்னும் கொனியில் கனியே மன்னியுள் ளது. கன் பு:கல்வி மு.கல்வியாய் விளங்க உவந்து கின்றான்.

இக்க மகளே மருவிய கனலேதான் இராமன் புகழ் உலக முழுவதும் பாவி இன்றும் நிலையாய்க் கலைமை எய்தியுள்ளது.

மன்னுலகில் என்.றும் மன்னி வாழ்தற்கு இன்னுயிர்க் துணேயை இங்கே ஏற்று கின்றான்.

தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான். பூமகளனைய மாமகளைக்கொள்ளுதற்குக் காமரையே உரியது ஆதலால் அஃது உவமை உருவில் உள்ளே புகுந்தது.

தடக்கை என்ற த வலக்கையை. கடம் =பெருமை செக் கா மாைமலர் போன்றதும், திவ்விய மகிமையுடையதும் T 3. அங்கக் கையினது உருவச்செவ்வியும், உதவியின் அருமையும் உணர வந்தன. சீர் எற்றி வந்தது ர்ே ஏற்று கின்றது.

யாண்டும் என்றும் எ ல்லாவற்றையும்கொடுக்கருளுகின்ற கை ஈண்டு மட்டும் இன்று ஒர் பெண்ணே எடுக்க நேர்ந்தது.

ஞானசீலனை சனகன் ஈய மான விானை இராமன் எற்றான். வண்மைக் கையால் இவ்வள்ளல் ஏற்றது அப்பெண்மைத்திருவின் பெருமையை விளக்கி கின்றது.

இராமன் பெண்கொண்டதைக் கண்டு மண்னும் விண்ணும் கண்கொண்டதுபோல் களிப்பு மீக் கொண்டன.