பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1261

3. அங்க உள்ளக்களிப்பால் இக்கக் கம்பதிகள் மீது விண் ணவர் பூமாரி பொழிக்கார். மண்ணவர் பொன்மாரி சொரிந்தார்.

மீன் ககு வானின் விளங்கியது இப்பார் என்றது மங்கலக்காட் சியை விளக்கிென்றது. கற்பக முதலிய அம்புகக் கருக்களி லிருந்து அமார் மலர்களே வாரிச் சொரிந்தமையாலும், இங்கே பொன் பூக்களேயும் முத்துக்களையும் வாரி யிறைக் கமையாலும் அவை எங்கும் நட்சத்திாங்கள் டோல் சிதறிக்கிடந்தன ஆதலால்

இப்பார் மீன் நகு வானின் விளங்கியது ‘ என்றார்.

இங்கக் கிருமணக்கில் மக்களும் கேவரும் ஒக்க கிறைந்து உவந்த கொண்டாடியுள்ள உரிமை தெரியவந்தது.

கி. அருமறை முறையே ஆகுதியில் ஒமம் செய்தபின் சீதை கையை இாாமன் கையுடன் இணைத்துவைத்துக் திருமணச் சடங்கை முடித்தார்.

‘ தையல் களிர்க்கை கடக்கை பிடித்தான் ‘ இக்கப் பிடிப்பு வையம் உய்ய வாய்க்கது. இாண்டு கைகளு டைய மென்மை மேன்மைகளை அடைகள் விளக்கி கின்றன.

இக்க வையகத்தில் நீ தான் எனது வாழ்க்கைக்கு உரிய உறுதி க்தனே என்னே உன்னிடம் ஒப்பித்துள்ளேன் ; உன்னை நான் யாண்டும் கைவிடேன் என்று ஆணே கூறியபடியாய் மணமகள் கையை மணமகன் பிடிக்கின்றான். இருவர் கையும் ஒருங்கே இணேத்துப் பிணைக்கப்படுதலால் ஒருவரை ஒருவர் எவ்வழியும் கைவிடாமல் பாதுகாத்துவரும் உரிமையைப் பலாமிய அவர் உரை செய்தபடியாகின்றது. இதனைப் பாணிக் கிரகணம் என் பர். பாணி = கை. கிரகணம்=பிணிப்பு.

5. இங்ங ம்ை கைப்பிடிக்க இருவரும் மங்கலக் தீ வளர்க் துள்ள ஒம குண்டக்கைச் சுற்றி வங் கார். காயகன் முன்னும் காயகி பின்னுமாகத் தொடர்ந்து வங்க அங்க அருமைக் காட்சி அனேவயையும் பா வசப்டடுக் கி கின்றது

‘ மடம்படு சிங்தையள் மாறு பிறப்பில்

உடம்பு உயிரைத் தொடர்கின்றது ஒத்தாள்.

இக்க உவமை நயம் உய்க் துனர்ந்து ஒர்ந்து சிந்திக்கக் தக்கது. உயிர் இராமனுக்கும், உடம்பு சீகைக்கும் ஒப் ாம்.