பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1264 கம்பன் கலைநிலை

மாமியர் மகிழ்ந்தது. சங்கவ ளேக்குயி லேத்தழி கின்றார் அங்கண னுக்குரி யாருள ராவார் பெண்கள் இனிப்பிறர் எங்குளர் என்றார் கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார். (3)

மருமகளுக்கு வரிசைகள் செய்தது எண்ணில கோடிபொன் எல்லையில் கோடி வண்ண அருங்கல மங்கையர் வெள்ளம் கண் ணகன் காடொடு காசுயர் துரகம் பெண்ணின் அணங்கனே யாள் பெறு கென்றார். (4)

மணமக்கள் பள்ளியறை சேர்ந்தது.

அது ற்கடல் அன்னவர் சொற்கடல் கோக்கி மாற்கடல் அன்ன மனத்தவ ளோடும் காற்கடல் போற்கரு ஃணக்கடல் பண்டைப் பாற்கடல் அன்னதோர் பாயல் அனேங்தான். (5)

மணம் புரிந்த நாள். பங்குனி உத்தர மான பகற்போது அங்கண் இருக்கினில் ஆயிரகாமச் சிங்கம் மனத்தொழில் செய்த திறத்தால் மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்.

r

6

D

தம்பியர்க்கும் திருமணம் ஆயது. வள்ளல் தனக்கிளே யோர்கள் தமக்கும் எள்ளலில் கொற்றவன் எம்பி அளித்த அள்ளல் மலர்த்திரு வன்னவர் தம்மைக் கொள்ளும் எனத்தம ரோடு குறித்தான். (

2.

கொய்ங்கிறை காரன் குசத்துவசப்பேர் கெய்ங்கிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் மைங்கிறை கண்ணியர் வானுறை நீரார் மெய்ங்கிறை மூவரை மூவரும் வேட்டார். (கடிமணம்) (8)

கிருமணம் இவ்வாறு ஒரு முகமாய் இனிது கிறைவேறியுள்ளது.

தம்பியரும் மணம் புரிந்தது.

பங்குனி மாதம் உத்த நாள் முதற்பகலில் இராமனுக்கும்

சீதைக்கும் கலியாணம் நடந்தது; முன்னதாகவே பேசியிருந்த