பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1265

படி சனகனது இளைய மகளாகிய ஊர்மிளேயை இலக்குவனுக்கும், அநத மன்னன் தம்பியாகிய குசத்துவசன் பு:கல்வியர் இருவருள் மாண்டவியைப் பாகனுக்கும், சுருத கீர்த்தியைச் சக்துருக்கனுக் கும் அன்றே கிருமணம் செய்து கங்கனர். நான்கு குமார்களும் ஒரே நாளில் பெருமிக நிலையில் இனிய மனேவியாைப் பெற்று இன்புறலாயினர்.

இராமன் மணமுடிந்து துனேவியுடன் வந்து காயரைப் பணிக் துள்ளது ஆய்வினைக்கு உரியது. தன்னேப் பெற்றெடுக்க அருமைத் காயாகிய கோசலையை முகலில் வணங்கியிருக்கவேண்டும். அவ ளே சக்கரவர்த்தியின் பட்டத்துக் கே.வி. கங்தைக்கு அடுக்கபடி யாக அங்கத் காயே கொழக்கக்கவள். அங்கனம் பெற்ற காயைத் தொழாமல் சிற்றன்னையாகிய கைகேசியின் காவில் விழுந்திருக் கிருன்.

கே.கயன் மாமகள் கேழ்கிளர் பாதம்

தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி”

என்றது ஆழ்ந்து சிங்கிக்கக்கக்கது. பிதிர்வாக்கியபரிபாலனக் கில் தலைசிறந்தவன் ஆதலால் கன் தங்தை மிகவும் பிரியமாக உரிமை புரிந்து கொண்டாடி வருகின்ற கைகேசியை அவனுக்கு உவப் பாகும்படி மரியாதை செய்து தொழுதான் எனின், அது அவ் வளவு சரியாகாது. .

இராமன் பணிந்த நிலை.

(தன் தாயின் பால் போன்புடையவன் ; பெருமகிமையாகப்

பேணிவருபவன். அத்தகைய அருமை அன்னேயினும் சிறிய அன்னே பால் பிரியமிகக்கொண்டு பணிந்துள்ளான். காயை முக் துறப் பணிக்கால் சிறிய காய் சிறிது உள்ளம் மாறுபடுவள் : அங் வனம் படாவகை பணிவு கிகழ்ந்துள்ளது. உரியதாய் எவ்வழியும்

பிரியமாவள் என்னும் தெளிவில்ை இவ்வழி அமைந்தது.

தாயினும் அன்போடு தாழ்ந்து என்ற கல்ை அந்த வணக்கத் தில் மண்டியுள்ள அன்பு கிலே அறிய கின்றது. பண்பு கிறைந்த’ இப் பணிவு அரிய பயன்பாடுடைய காய் வியன் கெரிய வங்தது :)

அம்மா! நான் வங்க காரியத்திற்கு உறுதியாக இனிய

துணேயைச் சேர்த்துக்கொண்டேன் இனிமேல் நீ தான் கருணை

1.59