பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1266 கம்பன் கலை நிலை

செய்யவேண்டும். தாயார் கங்கையார் முதலிய எல்லாரும் என்னைப் பக்கத்தில் ஆழ்க்கி முடி மன்னன் ஆக்கிக் திருவ யோத்தியைவிட்டு ஒரு அடியும் அகலாகபடி முடிவு செய்துவிடு வர். அங்கக் கொடிய விலங்கை உடைத்தெறிந்து என்னேக் கடிது வெளி ஏற்றி என் பிறப்பிற்கு ஒர் சிறப்பான ஒளி ஏற்றி யருள்க ; உரிய சமயத்தில் அவ் அரிய உதவியை மறவாமல் செய் தருள வேண்டும் ” என விாகுடன் வேண்டியபடியாய் இக்கொ முகை ஈண்டு விளைங்து வந்துள்ளது.

உரியதாயினும் சிறிய தாயைக் கொழுதற்கு அரிய ஒரு பொருள் இவ்வாறு கருக தேர்ந்தது. கொழுகன் தொழுதபடியே சனகியும் குறிப்பறிந்து வணங்கியிருக்கிருள்.

சிதையைக் கண்டு கோசலை முதலிய மாமியர் மூவரும் பேயா னந்தம் கொண்டனர் ; கம்பிக்கு இவள் நல்ல துனே இவளுக்கு இனே யாரும் இல்லை என அவர் சொல்லி மகிழ்க் துள்ளார்.

கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார் என்றமையால் மரு மகளுடைய எழில் நிலையைக் கண் குளிரக்கண்டு அவர் உள்ளங் களித்துள்ளமை உணரலாகும். அரிய மணியணிகளையும் பெரிய பொன்னடைகளையும் உயர்ந்த பொருள்களையும் வாரிவழங்கியது மணமகளுக்கு மாமியார் புரியும் மரியாதை மரபுகளே விளக்கி நின்றது. அன்புரிமைகள் அறிவுகலம் சாங்துள்ளன.

மாற்கடல் அன்ன மனத்தவள் ஒடும் பாற்கடல் அன்னது.ஒர் பாயல் அனேக்தான் என்றது போக நகர்ச்சியை குறித்துவக்கது. காைகடக்க காமவேட்கையுடையாாய்ப் பெருங்காதல் மண்டி கின்ற இருவரும் ஒருங்கே ஒன்றி உயர்டோகங்களை நுகர்ந்தார் என இன்பப்பேற் |றில் அன்பு மணத்தை இனிது முடிக்கார்.

இங்கே குறித்துள்ள கலியான கிகழ்ச் சிகளால் கம்பர் காலக் திற்கு முன்பே இங்காட்டில் திருமணச் சடங்குகளும் வைதிகக் ரிெயைகளும் பெருகி யிருக்கின்றன என்று தெரிகின்றது.

கலியாணத்தில் மிகவும் முதன்மையாகக் கருதப்படுகிற தாலிகட்டுதலை ஈண்டு விளக்கமாகக் குறிக்கவில்லை சடங்கு முறைகளுள் உள்ளே அடங்கியுள்ளது. பெண்ணின் கழுத்தில்