பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1267

மாப்பிள் ஆள கையால் கிருநாண் பூட்டுகல் பின்னுள் நிகழ்ச்சியாய் எண்ணவும் இடமில்லை. முன்னளே அங்காண் வழக்கில் உள் ளமை நூலில் வழங்கப்பட்டுள்ளது.

மான் அணி நோக்கினர் கம் மங்கலக் கழுத்துக்கெல்லாம், தான் அணி ‘ எனச் சீதையைக் குறிக் கிருக்கலால் திருமங்கலி யம் பண்டே மருவியுள்ளமை அறியலாகும்.

அன்பு நலம் கனிக்க இன்பமணமாகக் கவி இதனை இசைக் கிருக்கிறார். நிகழ்ச்சிகள் யாவும் தமிழியல் கழுவிக்கழைத் திருக்கின்றன.

களவும் கற்பும் இராமனும் சீதையும் முதலில் எதிர்கண்டு முதிர்காதல் கொண்டது களவொழுக்கமாம். பின்பு பெற்றாேர் கொடுக்க உற்றார் அறிய அங்கியங்கடவுள் சான் ருக இங்கே மணந்தது கற். பொழுக்கமாய்க் கனிந்து உலகியல் செறியை உணர்க்கியுள்ளது.

கற்பெனப் படுவது காணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினேர் கொடுப்பக் கொள்வதுவே.

(கொல்காப்பியம், கற்பியல், 1) கற்பு மனம் இதல்ை அறியலாகும். கானம் என்ற து வேள்விச் சடங்குகளை. முதன்மையான களவு மனத்தில் கா னங்கள் கிடையா. மக்கள் வான்முறை திறம்பி வஞ்சநெஞ்சாய் மருவிய பின்பு கான் அவை பெருகி வரலாயின.

- பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப. ” (தொல்காப்பியம்)

கலியானச் சடங்குகள் விரிந்தமைக்குக் காரணம் இதல்ை காணலாகும். ஐயர் என்றது அரிய கவமுடைய இருடிகளை. யாக்தனர்=கட்டி வைக் கனர். பொக மக்கள். நெறிமுறை வழுவாக படி மு.த மக்கள் சில நியமங்களை விகித்து வைத்தார். அவ்வைப்புரிமைகளை வழக்கமாகக் கொண்டு வையம் வழங்கி வருகின்றது.

மதிநலம் புரிக்க விதிமுறைப்படி இங்ானம் திருமணம் கடக் கது. வி.கே.கநாடு முழுவதும் பெருமகிழ்ச்சி யடைக்கது.