பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1268 கம்பன் கலை நிலை

அதிசய அழகியாகிய சீதையோடு அமர்ந்து அரிய போகங் களே நுகர்ந்து மாமன் மாளிகையில் இராமன் உவங்கிருந்தான். உயர்க்க வரிசைகள் பல விழைந்து புரிந்து மிகுக்க ஆர்வத்தோடு சனகன் உபசரித்து வக்தான். கம்பதிகள் விண்பதிகளாய் விளங்ெ யிருந்தனர்.

கோசிகர் அகன்றது.

மணம் முடிக்கவுடன் கோசிகர் இராமனுக்கு ஆசி மொழி கள் கூறிக் கசாகனிடம் விடைபெற்று இமயமலைக்குச் சென்றார். இராமன் கிருவயோத்திக்கு மீண்டது சிலநாள் கழிக்க பின் சனகன்பால் விடைகொண்டு தசா தன் திருவயோக்கிக்கு எழுங் கருளலானன். படை பரிவாாங் கள் யாவும் உடன் எழுந்தன. அருமைக் குமார்கள் கால்வரும் மனேவிமாருடன் இரகங்களில் அமர்ந்த கங்கை பின் தொடர்க் தனர். சனக மன்னன் முதலாக மிதிலைவாசிகள் அனைவரும் பரிவு மீதார்க் த சிறித தாம் உடன் வந்து வழியனுப்பினர். பிரியமுடியாமல் பிசியமாய் உருகி கின்ற சனகன் முகலான வாை அளிதில் கிறுக்கிவிட்டு உயர்க்க தேரில் ஏறிச் சேஆன களங்களு டன் கசாகன் திருவயோக்கி நோக்கி வந்தான்.

பாசுராமர் எதிர்ந்தது. சக்கரவர்க்கி சதாங்க சேனைகள் புடை சூழ, மக்கள் அயல் வா மிக்க மகிழ்ச்சியுடன் வருங்கால் இடையே பாசு சாமர் முதிர் கோபமாய் மூண்டு ஒடி வந்தார். அரசகுல வயிரியான அங்கப் பாசுபாணியைக் கண்டதும் மன்னன் மறுகி வணங்கி மன்னிக்க வேண்டினன். அவனது பரிவுகிலை பரிதாபமாய் இருக்கது.

அவர் யாதும் இனங்காமல் விரைந்து வந்து இராமன் எதியே அடுக்கிறலோடு சினங்து கின்றார். கம் கங்கையை அரசன் g U வன் கொன்றுவிட்டமையால் அன்று முதல் சத்திரிய குலத்தவர் மேல் கொடுங்கோபங்கொண்டு அம்மாபில் கலை சிறந்தவரெல்லா ாையும் கிலை குலைக் தனக் கருவறுத்து வந்தவர் இராமன் இங்கே வங்துள்ளதைக் கேட்டு இக் கவாறு இடையே புகுந்து கொஇத்து எதிர்த்தார். கூரிய மழுவாயுகக்கை நேயே பேட்டி ஊழிக்தி போல் உருத்து வெருட்டினர். உக்கிாவியமாய்ச்சிறி கிற்கின்ற