பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1269

அவரது கோாநிலையைக் கண்டு இராமன் யாதும் அஞ்சவில்லை ; ஆயினும் கன் அருகமர்ந்துள்ள அருமைக் காகலியாகிய சீதை அலமாலடைந்தாள். அவளது கிலைமையை கோக்கி இடது கையால் கட்டி யாதும் கலங்காகே என்று ஆறுதல் கூறிக் கேரில் இருக்கபடி யே நேரில் கிற்கும் பகையைப் புன்முறுவலோடுபு ரிந்து நோக்கினன். அங் நோக்கம் உமக்கு இது பொழு என்ன செய்ய வேண்டும்? ‘ என்று எதிர் வினவியது போல் எ கிரிக்குக் தோன்றியது. ஏ. கசாகன் மகனே ! என் நிலைமை தெரியாமல் செருக்கிச் சிறுநகை செய்கின்றாய் ! அரசர் பலருடைய கலைகளை க் துமித்து எறிந்தது இம்மழு; உன்னேயும் கொலை புரிய வங்துள் ளது’ என்று கொடு மொழி கூறினர். அவருடைய உரைகளுள்

சில அடியில் வருவன.

பரசுராமர் உரைத்தது. ஊனவில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால் மானவ! மற்றும் கேளாய் வழிப்பகை யுடையது உம்பால் ானமில் எங்தை சிற்றம் நீக்கினன் என்ன முன்னேர் தானவன் அனேய மன்னன் கொல்லயான் சலித்து மன்ைே. (1) மூவெழு முறைமை பாரின் முடியுடை வேங்தை யெல்லாம் மேவெழு மழுவின் வாயால் வேரறக் களே கட்டு அன்னர் தூவெழு குருதி வெள்ளத் துறை யிடை முறையின் எங்தைக்கு ஆவன கடன்கள் நேர்ந்தேன் அருஞ்சினம் அடக்கிப் போங்கேன். (2) உலகெலாம் முனிவற்கு ஈங்தேன் உ2 பகை ஒடுக்கிப் போக்தேன் அலல்ெமா தவங்கள் செய்தேன் அருவ ை இருக்தேன் ஆண்டைச் சிலையை இறுத்த ஒசை செவியுறச் சீறி வந்தேன் மலைகுவென் வல்லேயாகில் வாங்கிடித் தனுவை என்றான். (3)

(பாசாாமப் படலம், 32–34)

“சிறி வந்த விார் இவ்வாறு கூறி கின் ருர். தம்மைக் கண்டும் யாதும் அஞ்சாமல் இராமன் அமர்க்கிருக்கலை கினைக்து சினங்து இங்ங எம் பேசியிருக்கிரு.ர். பேச்சில் அவரது வரலாற்று முறை வன்மமும் புலனுய்ப் பழி தீர்க்குமுறையில் கொலை கோக்கம் குவிங் கிருக்கின்றது.

<< இளங்குமான் ; என்னே நீ என்கு உணர்க் துகொள்ள வில்லை ; அரிய ஒரு வில்லை வளைக் கிருக்கிருேம் என் விணே