பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1270 கம்பன் கலை நிலை

செருக்கி கில்லாகே ; என்னைக் கண்ட அரசர் எவரும் எ மனேக் கண்டவர்போல் இழிந்து தொலைந்துள்ளார் ; யுேம் அழித்து படுவாய் ! புது மனம் புரிந்து வரு கலைக் கண்டு இதுவரை இாங்கி கின்றுள்ளேன் ; நான் உனது குலவிசோதி ; என் தாகையை உன் மாபில் ஒருவன் கொலைபுரிந்தமையால், இருபத்தொரு கலை முறையாக அரசர் மசபைக் கருவறுத்து அந்த உஇச வெள்ளக் கில் பிகிர்க்கடன் தீர்க்கிருக்கிறேன் ; பின்பு சிறிது சினம் ஆறி கான் கவர்க்கிருக்க பூமியைக் காசிபருக்குக் கானம் செய்துவிட்டு இமயமலைச் சாசலில் கவம் புரிந்துள்ளேன் ; நீ ஒருவன் இடை யே கலை சிறக்க வலியுடையய்ைத் தழைத்து வரு கலைக் கேள்வி யுற்றேன் ; ஒரு பொருளாக மதியாமல் பொறுத்திருக்தேன். மி.கிலையில் நீ வில்லை ஒடித்து விரத்திறல் செய்துள்ளதை அறிக் கேன் அன்றே அங்கு வாமுடியவில்லை; இன்று ஈண்டு உன் ஆன வென்று கொலைக்க விாைக்து வந்துள்ளேன் ‘ என்று வெகுண்டு அடிக்க முனைந்து கின்றார். அவரது சினமும் சீற்றமும் ாே மொழிகளும் தேவர் முதல் யாவருக்கும் அச்சக்கை விளைத்தன. வங்கவுடனே மழுவாளே விசாமல் இங்க அளவில் கின்று பேசி யதே பெருவியப்பாயது.

‘ மலேகுவென் வல்லே ஆகில் வாங்கிடு இத் தனுவை

என்ற முடிவில் கூறிய இம்முடிவு ைபோர்முறையில் முத லில் ஒரு வி. சோதனை புரிய அவர் விரும்பியுள்ளமையை விளக்ெ கின்றது. சவ=வில் இத் தனு என்னும் சுட்டு அகன் தெய்வக்

தன்மையை உய்த்துனா வக்கது. அது கிருமால் கையில் இருக்கது பெருமகிமை புடையது. அருங் இறலாளரான அவ ரிடம் அது சிறக்க உரிமையாய் வக்கது. மனிதர் எ வரும்

அதனை வளைக்க முடியாது என்னும் உறுதியால் அங்கனம் தணி வுரை யாடினா L

நீ வல்லவயிைன் இவ்வில்லை வாங்கி வளை ; இல்லையானல் உன்னேக் கொல்லுவேன் என்னும் குறிப்புக் கோன்றச் சொல்லி ர்ை. வாங்குதல் = வளைத்தல். ஈங்கு அ.அ சிலேடையாய் விழுங் கது. மலைதல் = பொருகல், கொல்லல். போர் கொடுத்து உன்னேச் சீாழிப்பேன் என்னும் பொருளோடு பேசழிப்பேன்