பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

924 கம்பன் கலை நிலை

உயர்வற உயர்ந்த ஒருவன் இளிவாய் வந்து எற்று கிற்க, அவனுக்கு நான் கொடுக்கும்படியாக வாய்த்திருக்கும் இந்நாளே எனக்கு நன்னுளாம் ; இன்று கிடைக்கிருக்கும் பாக்கியத்தை நினைந்து என் உள்ளம் போனக்கம் அடைகின்றது. ஆன்ம லாப மாகிய இந்த அருமைப் பேற்றை உணராமல் கடைபுரிகின்றீரே! என்று இடை எதிர்ந்து மொழிக்கான். மொழியில் இகழ்ச்சிக் குறிப்பும் இசைந்து கின்றது.

1 வெள்ளியை ஆகல் விளம்பினை ‘

என்றது உள்ளே எள்ளலாக இளித்துச் சொல்லியபடியாம். சுக்கிான் வெண்ணிறம் உடையணுகலால் அவனுக்கு வெள்ளி என்று ஒரு பெயரும் உண்டு.

வெள்ளை என்பது புறத்தே நிறத்தைக் குறித்தல்போல் உள்ளே மடமையையும், பேகைமைகளையும் உணர்த்திவரும்.

இங்கே வெள்ளி என்றது உரியபொருளில் உயர்வாகவும், உட்குறிப்பில் இழிவாகவும் உறழ்ந்து வந்தது.

நீர் எனக்குக் குலகுருவாயும் மந்திரியாயும் இருத்தலால் உலககோக்கில் உமது கடமையை விளம்பினரீர் எனவும், கொடை யின் புண்ணியத்தையும், கொடுப்பவன் நிலைமையையும் உணரா

மல் மடமையாய் உாைக் தீர் எனவும் அது மருவியுள்ளது.

அரிய பொன் கொடுத்தும் அடைய முடியாக பெரிய புகழைக் கொஞ்சம் மண்ணேக்கொடுத்துப் பெறும்படி வாய்க் திருந்தும் சங்கமான இச்சமயத்தைப் பங்கப்படுத்துகிறீரே ! இப்படி வெள்ளைப் புக்கி யிருக்கலினலேகான் உமக்கு வெள்ளி என்று பெயர் வந்ததுபோலும்? என்று எள்ளியபடி யிது. இவ் வாறு சாதுரியமாகக் கொனிக் குறிப்பில் கிட்டுவது காவியத்

தில் ஒருவகை நகைச் சுவையாகும்.

பாண்டவர் ஐவரும் வனவாசம் போய் வந்த பின் அரசுரி மையைப் பெறத் துரியோதனனிடம் ஒரு தாது அனுப்பவேண் டும் என்று கண்ணன் சொன்னன். அகனப் பலராமன் மறுக் தான். கு.கில் இழந்ததை மறுபடியும் விழைந்து கொள்ளுதல் தீது என்று வாது புரிந்தான். அப்பொழுது அருகே யிருந்த