பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 9.25

_iபியாகிய சாத்தகி அவனே நோக்கி மிகவும் விநயமாக இடித்துக் _Nன்ை. அடியில் வருவகைப் படித்துப் பாருங்கள்.

இளைய சாத்தகி தமையனே மிகக்கரிது இ தயம்

ஆயினும் காவில் விஅளயு மாற்றம்கின் திருவடி விiைமிக வெள்ளை

ஆகிய தென்ன உளேய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும்

உற்றவர் இடுக்கண்கள் களேயு மாப்புயல் இருவரும் ஒழிமினுங் கட்டுரை

யினி என்றான். (பாரதம், உலூகன் தாதுச்சருக்கம், 4)

உமது உள்ளமோ கறுப்பு, வாயில் வருகின்ற சொல்லோ ம் உடலினும் வெள்ளேயாயுள்ளகே ! என இளையவன் மூத்த வ%ன இதில் இகழ்ந்திருக்கும் அழகைப் பார்க்க பலாமர் வெளுப்பு கிறம் உடையாாதலால் இங்ானம் இளிப்புரையாடி ான். மனக் கோட்டத்துடன் மடக்கனமாகப் பேசுகிமீசே

வன். வைதபடி யிது.

முன்னே வெள்ளியை என்றதைப்போல் இதில், வெள்ளை iளற் குறிப்பில் வந்து இசைந்துள்ளமை காண்க.

மாவலி உள்ளம் ஈகை யின்பக்கில் கிளைக் த வங்துள்ளமை பால் அகற்குக் கடை கூறியபோது குலகுரு எ ன்பதையும் ாயாமல் இவ்வாறு எதிரே இகழநேர்க்கான். பின்பு தனது மன %ெலயைத் தெளிவாக அவன் உணர்க்கலான்ை.

\ இன் உயிர் எனும் கொள்ளுதல் துே ; கொடுப்பது நன்று ‘ வன்ற கல்ை கொடையைக் குறித்து அவன் கருதியிருக்கும்

யதியும் உவகையும் உணரலாகும்.

உண்மையான உயர்ந்த கொடையாளிகள், புறக்கே டே ட மைகளாயுள்ள பொன் மணி நெல் கிலம் முதலிய பொருள்களை | || ரிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கமது இனிய உயிரையும் விரும்பி வேண்டின் பிறர்க்கு உவந்து கொடுத்துவிடுவர் என்ப

தாம்.

உயிரின் அருமையும் பெருமையும் இனிமையும் கெரிய

முன்னும் பின்னும் அடையும் உம்மையும் அமைந்து வக்கன.