பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 927

அமர்ந்துகொ ள்ளும்படி விழை ந்து வேண்டினன். அங்க ண்

கை கூறிய வாசகம் அடியில் வருவது.

யோடெகிர் பெருந்துனே இழந்தனே : எதிர் ஒரு தனி ன்ெகுய் q ாயோனுடன் பிறந்தனே : ஆகலின், நின்னுயிர் நினக்கு ஈவேன் ; 1ாதயோ பின்றை வருதியோ அன்றெனில் போர்புரிங் திப்போதே

ேெயா உனக்குறுவது சொல்லுதி தெரிவுறச் சமைந்தம்மா. ”

என இவ்வாறு வினவிய இராமனுக்கு அவன் சொன்ன

கில் என்ன ? அடுத்து வருவதைப் படித்துப் பாருங்கள்.

கும்பகருணன் உரைத்தது ஒருத்தன் கனி யுலகொரு மூன்றிற்கும் ஆயினும், பழி ஒரும் 7 A5 கருத்தினுல் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஒபாய் ! = 1. ருத்திண் வாளினுல் திறத்திறன் உங்களே அமர்த்துறை சிரம்கொய்து வாருத்தினுல் அதுபொருந்துமோ? தக்கது புகன்றிலே போலென் ருன்.”

(கும்பகருனன் வதைப் படலம், 880)

கின்னுயிர் கினக்கு ஈவேன் என்னுழை வருக என்று wாமன் கூறியதற்குக் கும்பகருணன் இப்படிப் பதில் உரைத் கிருக்கிருன். அவனுடைய உரைகளிலுள்ள பொருள் துணுக் கங்களையும், உள்ளக் கிடக்கைகளையும் ஊன்றி புணர்ந்துகொள் ாங்கள். ‘ என் உயிர் போயினும் போக ; அதனை நான் இாந்து கொள்ளேன் ; மானம் அழியாமல் கின்று ஆனவயையும் பொருது ’’ என்று அக்க அருங்கிறல் விான் அமைந்து கின்றநிலை ஈண்டு விழைந்து நோக்க வந்தது. உயிாையும் இது

  • = -

இறங் தே படுவேன்

துகொள்ளாமல் அண்ணனுக்காக அதனே உவந்து கொடுத்துள் ாமையால் மானம் விாம் வண்மைகளுக்கு உண்மையான ஒர்

டகாான புருடனுய் அவன் ஒளி செய்து கின்றான்.

கொள்ளுதல் ஈனம் ; கொடுப்பது மேல் என்னது தீது, H = -- == == _ # m -- r -- ான்று என்றது என்னே ? எனின், அவறருல ஆனமா அடையும்

o == |-- -- # -- Ei == --- ைேமயையும் தன்மையையும் ஒர்த்து சிக்கித்து உணர்ந்து கொள்ள

ன்க. ஈகை உயிரை ஒளி செய்து உயர்த்தும் என்பதாம்.

ஏற்பது இகழ்ச்சி ‘ என்றபடி இாந்துகொள்வதால் அவ

ானம் மட்டும் அன்று , அக்கொள்கையில் சுவை கண்டு மேலும் மேலும் வாசனை மண்டி வழிவழியே இழிந்து உயிர் இன்னலடை. மற்கு எதுவாதலால், கொள்ளுதல் துே ‘ என்றார்,