பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

928 கம்பன் கலை நிலை

கொடுப்பதால் புகழும் புண்ணியமும் வளர்ந்து இருமையி அலும் இன்பம் பயந்து வருதலான் அது கன்று என வந்தது.

ஈகலின் கன்மையைக் கூறுகின்றவன், எற்றலின் தீமையை

o - - * -- * a * - பும இணேத்து உணர்க்கினன். இது கல்லது அது தீயது எனற படி. கான் இழிந்த தீமையை ஏற்றுக்கொண்டு நமக்கு உயர்க்க ‘ன்மையைச் செய்ய இந்த ஆள் இங்கே விழைந்து வந்துள்ளகே; இதனை நீர் உணர்ந்துகொள்ளவில்லையே என்பது குறிப்பு.

கொடையாளிகளின் பெருமை.

இங்கனம் ஈதல் ஏற்றல்களாகிய வினைகளின் உயர்வு தாழ்வு களைக் குறித்துப் பேசினவன் பின்பு அவ்வினையாளர்களேப்பற்றி மேலும் விரித்துப் பேசினன். கருமக்கைக் காட்டுவதிலும் கருமியை எடுத்துக் காட்டின் அக்காட்சி எளிகே தெளிவாம் என்று கருதி அவ்வழியில் இறங்கி உறுதிமொழி டகர்க்கான்.

4. யாசகம் வாங்குகின்றவர் உயிரோடிருக்காலும் செக்க வரே கொடுக்கின்றவர் இறந்துபோனுலும் என்றும் அழியாமல் இவ்வுலகில் கின்று வாழ்பவரே யாவர் என நிலைமைகளைக் தெளி வுறுத்திக் தன் மன நிலைமையை நன்கு வலியுறுத்தின்ை.

எங்காய் ‘ என்று சுக்கிானே இங்கே மாவலி விளித்திருக்கின் முன் குரு என்பது தெரிய இம்மரியாதை வாசகம் வக்கது. இவ்வளவு மதிப்பும் அன்பும் வைக்கிருத்தும், தன் கொடைக்குக் தடை செய்தமையால் மன்னன் கொதிப்பேறினன் ஆகவே ஈகையில் அவன் உள்ளம் பதிந்து உயிர்க்காகல் மண்டி அகன

உவந்து போற்றியுள்ளமை உணர கின்றது.

உடல்கள் பினங்களாய்விழ உயிர் நீங்கிப் போனவரையே உலகில் இறந்தவர் என்று சொல்லுகின்றனர். உண்மையை ஆய்ந்து பார்த்தால் அவர் மாய்ந்தவர் அல்லர் , பின்பு யார் ? எனின், ! எந்திய கைகொடு இாங் கவயே மாய்க்கவர் + 1 என்க. அரிய மனிதப் பிறவியை இனிது அடைந்தும் உரிய உணர்ச்சி யின்றி, மானம் கெட்டு யாசித்துத் திரிபவர் ஈனமாயிழிக்கப் படுதலால் உயிரோடிருந்தாலும் செத்தவாாகவே அவரை எண்ண வேண்டும் என்பதாம். சிறப்பான பிறப்பை எடுத்தும் அதன்

டயனே யடையாமல் இாப்பால் இழிந்து கிற்றலால் கடைப்பட்ட