பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இா மன் 929

அவர் நடைப் பிணங்களே யாவர் என்பது கருத்து. யாசகத்

ன்ெ சேமும் காசமும் இதல்ை நன்கு தெளிவாம்.

இாக்கின்றவர் இறந்தவரே என இாவின் இழிவு கூறிப்

வன்பு கனக்கு உவகையான ஈகையின் உயர்வு கூறின்ை.

உற்ற உடம்பு மறைந்து வள்ளல்கள் இறந்த போனலும் ாண்டும் உலகம் அவரைப் புகழ்ந்து போற்றி வாலால் என்றும் மறவாதவராய் அவர் கின்று நிலவுகின்றார் என்பதாம்.

| : ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே 2 17

என்றதில் வக்திருக்கும் கேள்வியின் கிளர்ச்சி கிலே காண்க. ஈதலால் புகழும் புண்ணிபமும் விளையும் ஆகலால் அதனை புடையவர் அழியா வாழ்வின சாய் ஆனக்கம் அடைவர் என்ற ாறு. ஈகை சாவா மருந்தாய் ஒகை விளக்து ள்ளது என்க. ‘

5. இத்தகைய கொடைப்பயனே நான் அடையாவா ற பல டையே தடை செய்கின் மீாே ! இது எவ்வளவு கேடு ? எனக்கு ன்மை செய்யவேண்டிய ர்ே இப்படிப் புன்மையாய்க் தீமை செய்கின்றீர் இச்செயல் மிகவும் கொடிது ; ஒழித்து விடுக.

கொடுப்பவர் முன்பு கொடேல் என கின்று, தடுப்பவரே பகை’ - ன்னும் இதில் மன்னன் கடுப்பு நேரே கதித்து கின்றது.

இதம் செய்பவன் நண்பன் ; கேடு செய்கின்ற வன் பகைவன் ஆகலால் அவரது மிகை கிலை தெரியப் பகை எனப் பழித்துப் “. பசினன். இனியவர் போல் கின்று இன்னபுரிகின்றீர் என்ற வா.மு. உயிர்க்கு ஊதியமாய் அழிவிலின்பம் அருள்வதாய கொடை பினே விலக்குவது மிகக் கொடிய பாவம் ; இக்கொடுங் தீமையைச் செய்வது உமக்குப் பெருங் கேடாம் என்பான் இன்னதோர் கடிலே ‘ என்றான். குடிகேடு செய்கின்றீர் என்பது குறிப்பு:

6. பொருள் ஒரு நிலையின்றி ஒழியும் இயல்பினது; அது வகையில் அமர்ந்திருக்கும்போதே விாைந்து உதவி உய்யவேண்டும் வன்பதை ஈண்டு. உறுதியாக உணர்த்தி நின்றான்.

கட்டு உாை=உறுதிமொழி. நூல்களில் மேலோர் கூறி புள்ள திேவாக்கியப்படி கையில் பொருள் உள்ள பொழுதே

மெர்க்கு உதவி இசைகொள்ளவேண்டும் என்று இசைக்கான்.

117