பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9:30 கம்பன் கலை நிலை

‘ கம கைத்து உள போழ்தே இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றாேர் ‘ என்றது கம்முடைய கையில் செல்வம் நிலைத் துள்ள சமயக்கே இாவலர்க்குக் கொடுத்துப் புகழும் புண்ணிய மும் அடைகின்ற மேலோர் என்றவாறு.

நிலையில்லாத புன் பொருளை வழங்கி என்றும் கிலேத்துள்ள நன்பொருள்களைக் காலம் உள்ளபொழுகே விாைந்து கைக் கொள்ளவேண்டும் என்பதாம்.

‘ மற்றறிவாம் கல்வினே யாம் இளேயம் என்னுது

கைத் துண்டாம் போந்தே கரவாது அறஞ்செய்ம்மின் ! முற்றி யிருந்த கனிஒழியத் தீவளியால் கற்காய் உதிர்தலும் உண்டு. (நாலடியார்) “ நாளேச் செய்குவம் அறமெனில் இன்றே

கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் ; இதுவென வரைந்து வாழுவாள் உணர்ந்தோர். முது நீர் உலகின் முழுவதும் இல்லை. (சிலப்பதிகாாம்) என்னும் இவ்விழுமிய உரைகளைத் தழுவி இதுவெளிவந்துள்ளது.

‘ உள்தேறு வெம்பகை ஆவது உலோபம் ” உள்ளே இருந்துகொண்டு உறுதி கலங்களே அழிக்கும்கொடிய பகை உலோபமே என்பதாம். தெறுதல்=கெடுத்தல், அழித்தல். இசையும் அறனும் எய்த முயன்றாேர் வசையான உலோ பத்தை ஒழித்துவிடவேண்டும் என உணர்த்தியுள்ளனர் என்பான் விளம்பினர் என்றான். மூக்கோர் வார்க்கையைப் போற்றிய படியிது.

o இட்டு இசை கொள்ள விரும்பினரை இடையே தடுத்து * உலோபம் விட்டிடல் ‘ என்று நட்பினர் போன்று அம்புக்கி சொல்லுவோறே கெட்ட உட்பகைவர் எனச் சுக்கிானைச் சுட்டி யுாைக்கபடியாகவும் இது பொருள்கொள்ள வுள்ளது. விட்டு இடல் எனப் பிரித்தால் உலோபத்தைக் கைவிட்டு உன் பொரு ளேப் பிறர்க்குக்கொடாதே என உரைத்ததாகப் பொருள்படும்.

கானத்தைத் தடுப்பது எவ்வழியும் ஈனப்படுத்தும் என்ப தாம். அந்த ஈனத்தை இங்கே செய்யற்க என்பது கருத்து.

இங்கனம் தன் உள்ளக் கிடக்கையை உறுதியுடன் உரைத் அதும் சுக்கிான் தளராது தடுத்து கின்றான் ஆதலால் இறுதியில் மாவலி மிகவும் கடுத்து வைதான். அடுத்து வருவதை அறிக.