பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 933

ஒங்கி உலகளந்த உத்தமன் : (ஆண்டாள்)

காளால் உலகம் அளங்த அசைவே கொல் வாளா கிடக்தருளும் வாய் திறவான்-நீள் ஒதம் வந்தலேக்கும் மாமயிலே மாவல்லிக் கேணியான் ஐந்தலைவாய் காகத் தனே. “ (கிருமழிசையாழ்வார்)

H. H தாவியன்று உலகமெல்லாம் தலைவிளாக்கொண்ட எங் தாய் 1:2 (தொண்டாடிப்பொடியாழ்வார்)

வாய்மொழிந்து வாமனய்ை மாவலிபால் மூவடிமண் யேளந்து கொண்ட நெடுமாலேடதாவியரின் எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி அஞ் சா திருக்க அருள்.” (பேயாழ்வார்)

கொண்டானே அல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார் ? மண்தா என இரங்து மாவலியை-ஒண்தாரை ரீ ரங்கை தோய கிமிர்ந்திலேயே நீள்விகம்பில் ஆரங்கை தோய வடுத்து.’ (பொய்கையாழ்வார்)

அடிமூன்றில் இவ்வுலகம் அன்று அளங்தாய் போலும் அடிமூன் றிரங்து அவனி கொண்டாய்-படிகின்ற நீரோத மேனி நெடுமாலே கின்னடியை யாரோத வல்லார் அறிந்து. ‘ (பூதத்தாழ்வார்)

“ உவந்த உள்ளத்தய்ை உலகம் அளங்து அண்டமுற கிவந்த நீள்முடியன். ‘ (கிருப்பானழவார்)

திருமால் வாமனனுய் வந்து மாவலியிடம் மண்கேட்டு -அளங்கதை அடியார் இப்படிப் படி அளந்து துதித்திருக்கின்றார், பாசுரங்களில் பதிந்துள்ள பொருள் நயங்களையும், அன்பு நலங் களையும் ஆழ்ந்து சிக்கித்துவரின் இன்பநலங்கள் இனிது பெருகி வரும். படி அளந்தவன் படி அளப்பான் என்பது பழமொழி.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளத்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.? (குறள், 610) எனக் கேவர்டதடறியிருக்கலும் அறிக. சோம்பலின்றி முயலுகின்ற அரசன் உலக முழுவதையும் ஒருங்கே அடைவான் என்பதை இங்ாவனம் உணர்க்கியிருக்கிரு.ர். மடியின்றி முயன்ற இந்திான், (| Ly- அளந்தான் காயதை

  1. H - --- so * - E. * - == யெல்லாம் எய்தி யுள்ளகையும் குறிப்பாக இது சுட்டி கின்றது.