பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 889

இாமன் அம்பு தாடகை மார்பைக் துளைத்துப் போயது என இன்வள வில் சொல்லிவிடலாம் ; அதனை எவ்வளவு எழிலு அறுக்தி ( aங் கலங் கனிய இதில் இனிது இசைத்திருக்கிறார்! மொழிகளில் உணர்வொளிகள் தனிமிளிர்ந்துள்ளன.

அம்புக்குக் கொடுத்திருக்கும் அடைமொழிகள் ஆழ்ந்து ஆராய அரியன. அரிய தவமுடைய பெரிய முனிவாது சாப மொழி போல் இாாமபாணம் கருதியபடியேகுறி கவருமல் உடனே பயன் விளக்கும் என் பார் சொல் ஒக்கும் சாம் ‘ என்றார்.

...ாமையும் வேகமும் விசைவையே குறிக்குமாயினும் முன் னது யாரும் தடுத்தம்கு அரிய வன்மையும் உடையது என்பதை உணம், கின்றது. எதியே சேர்ந்த தடைகளனைத்தையும் கடந்து கருதிய குறியை உருவற அழிக்கும் உறுதி கெரிய வங்கது.

சொல் ஒக்கும் சாம், கடிய சாம், வேகச்சாம், சுடுசாம் எனது கணிக் கனி கூட்டி அடையின் தகைமைகளை எனிக்கறிந்து கொள்க. ( சொல் என்று பொதுவாகச் சொல்லியிருக்கிறதே, ?ால்ல தவமுனிவருடையது என்று கொண்டது எ கல்ை ( } எவி , அதன் இனமான பொருளின் ககுதி கண்டு என்க.

அருந்தவத்திற் சிறந்து உயர்ந்துள்ள முனிவர்கள் கருனே புரி. சொல்லினும், கடுத்து மொழியினும் உடனே வாழ்வும் விரிவும் முறையே விளேத்து விடும் ஆதலால் அச்சொல் மக்கிச

, மதித்துப் போற்றப்பட்டுள்ளது.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப.” (தொல்காப்பியம்) ஆசிரியர் கொல்காப்பியனர் அச் சொல்லைக் குறித்து இவ் வாறு செவ்வையாக ஒர் இலக்கணம் அமைத்திருக்கிரு.ர்.

‘ கிறைமொழி மாங்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். (குறள், 28) என நம் வள்ளுவப் பெருக்தகையும் வழங்கியுள்ளமை காண்க. யாதும் பழுது படாமல் யாண்டும் பயன் கிறைந்த சொல்லாள பாயிருத்தலால் முனிவர் நிறைமொழி மாந்தர் T T கின்றார்.

இக்க மாதவர் சொல்லை இராம பாணத்துக்கு உவமை குறித்

தது அதிசயமான அதன் அருக்கிற லமைதி கருதி என்க.

I 12