பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q40 கம்பன் கலை நிலை

நோக்கி, அடிகள் விரைந்து யாகம் செய்யுங்கள் ; யாதொரு இடையூறும் நோகபடி நானும் தம்பியும் அருகே நன்கு காத்த கிற்கின்றாேம் ‘ என்று ஆர்த்தியுடன் மொழிக்கான்.

வேள்வியைக் காத்தது

அருக்கவர் நல்ல ஒாையில் மெளனவிாகம் பூண்டு உ.ட ‘ ணங்களை யெல்லாம் ஒருங்கே தொகுத்து மருங்கு வைத்து மக் திரமுறையுடன் வேள்வி செய்யத் தொடங்கினர்.

இராம இலக்குவர்கள் இருவரும் எங்கிய வில்லினாாய் அயலே கின்று அதிக எச்சரிக்கையுடன் காத்துவந்தார். அந்தப் பாதுகாவலில் இக்குமார்கள் கின்ற நிலையைக் கண்டு அமார்களும் அதிசயிக்கலாயினர். அதனைக் தெளிவாக விளக்குதற்குக் கவி ஒர் உவமையைக் காட்டியிருக்கிறார். அடியில் வருவது காண்க.

எண்ணுதற் காக்கரிது இரண்டு மூன்றுநாள் விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை மண்ணினேக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினேக் காக்கின்ற இமையிற் காத்தனர்.

(வேள்விப் படலம், 41) மாகவர் ஆற்றிய யாகத்தின் சிறப்பையும், அதன் காப்புக் கிறக்கையும் இப்படி விளக்கியிருக்கிறார். கரும கருத்தாக்களு டைய அருமை பெருமைகளை அறிந்து மகிழும்படி இது விளேந்து வந்துள்ளது. வேள்வியும், காப்பும் வியத்தகு கிலையின என்பதாம். எண்ணுதற்கு ஆக்கு அரிது என்றது பிறர் நினைக்கற்கும், செய்தற்கும் அரியது என்றவாறு. தல் என்னும் கொழிற் பெயர் விகுதி பின்னும் கூட்டிப் பொருள் கொள்ளும்படி முன் அற கின்றது. செயற்கரிய செயல் என உயர்ச்சி உணாவக்கது.

அக்க வேள்வி ஆறு தினங்களாகச் செய்யவேண்டி யிருக்க மையால் அதன் அளவு கூறினர். இரண்டு மூன்று என்றது ஆறு என்றவாறு. இயைந்த ஆறுநாள் என்னுமல் இங்ான்ம் இருவகையாகப் பகுத்துக் கூறியது, முதல் மூன்று நாள் மந்திர முறையாயும், மறு மூன்று நாள் யாக சித்தியாயும் அமைந்துள் ளமை தெரிய என்க.

வேறு யாராலும் செய்யமுடியாத அரிய கவ வேள்வியை ஆறு நாளாக ஒரே உறுதியுடன் ஊக்கி உஞற்றி வந்தார்.