பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 941

அது எதன் பொருட்டு ? யாாைக் குறித்து ? என எவரும் அறிய விரும்புவார் என்பது கருதி விண்ணவர்க்கு என்றார். புண் வியவாசிகளாகிய தேவர்களுக்குப் பிரிதி செய்யின், அச்செயலா ான் புண்ணியவானுய் எண்ணிய கலங்களையெல்லாம் இனிதுபெறு

வான் என்பதாம். இங்கே முனிவர் புரிந்தது உலக நன்மையைக் கருதி உம்பருக்கு உரிமை செய்தார் என்க.

இங்கன்ம் இனிமையான அரிய வேள்வியை அவர் செய்து வருங்கால், இடையே கொடியவர்களால் இடையூறு நோகபடி இயகுவியர் காத்து கின்ற காட்சியை இனி நாம் கண்ணுான்றிக் காண வருகின்றாேம்.

\ மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் ‘

என்றது பாதுகாக்குங் திறத்தில் பாம்பரையாக அவர் உாம் பெற்று வந்துள்ளமை உணா கின்றது. நல்ல அறங்களையும், எல் லோர்களையும் இயல்பாகவே காத்தருளுதல் அவரது குலத் கொழில் என்பதாம்.

முனிவரது வேண்டுகோளுக்கு இணங்கிக் கன்னுடைய அருமைத் கிருமக்களைத் தசரதன் உரிமையுடன் அனுப்பியருளி முன்ை ஆகலான் அவனை ஈண்டு இனத்து எண்ணினர்.

மன்னன் காட்டில் இருந்துகொண்டு உலகுயிர்கள் பலவற் றையும் காக்கின் ருன் ; மக்கள் காட்டில் வந்து ஒருவன் கருமத் தைக் கண்ணுான்றிக் காத்து கிற்கின்றார் என்பதாம். அவாது காவல் நிலைக்குக் கூறியுள்ள உவமை கருதி மகிழக் கக்கது.

கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர். ‘

(பிறர் எவிச் செய்யாதபடி இயல்பாகவும் உரிமையாகவும் அப்புண்ணிய வீரர் இருவரும் எதிரெதிராய் கின்று ஒருமைப் பா டன் முனிவர் வேள்வியை இனிது காக்கருளினர் என்பதை இன்டியின் என்ற கல்ை எளிது உணர்ந்துகொள்ளலா ம்.”

-

(கண் யாகசாலைக்கும், இமைகள் இராம இலக்குவர்களுக்கும் உவமைகளாம். அங்க வேள்விக்கு எதேனும் தீது கேர்ங் கால் ஒருவனுக்குக் கண் கெட்டதுபோல் உலகிற்குக் கேடாம் எ ன்க.)

அத்தகைய உத்தம கிலையத்தை இச்சுக் கவிார்கள் சுற்றிக் கிரிந்து முற்றும் ஒர்ந்து குகானமாகப் பாதுகாக்துவக்கனர்.