பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890 கம்பன் கலை நிலை

பொல்லாதவர்களை அழிக்க வல்லதுபோல் நல்லவர்களைக் காக்கவும் வல்லது; தருமநெறி கவருதது; உலகம் கலமும் எழுவது; தொழில் ஆற்றுவதில் இளேப்பும் களப்பும் யாதும் இல்லாதது; யாண்டும் குறிகப் பாது கொற்றம் புரிந்து வருவது; பகை எவ்வளவு வலிகளே யுடையதாயினும் அவ்வளவையும் எளிதே நீருக்கி வெளிசெய்தருள்வது மறைமுறை கழுவியது: என இன்னவாருன தன்மைகள் பல இராமசாத்துக்கு உண்மை

யால் அருந்தவர் சொல் அதற்கு உவமையாய் வங்கது.

மந்திரமொழியோடு ஒப்புாைக்க களுல் அதன் அம்புத சக்தி யும் ஆட்சி முறையும் அறநிலையும் அறிய கின்றன.

வாய் கிறந்து சொல்லுவதில் முனிவருக்கு யாகொரு வருக் கமும் இல்லை; இருக்கபடி யிருங்கே எளிகே நாவசைக்கின்றார்; அதனுல் எதிரிகள் நாசமாகின்றார். இராமனும் அதிசுலபமாய் அம்பை விடுகின்றான், அஃது அதிசய ஆற்றல்களே விளேத்து அவங்களை நீக்கி, தவம் புரிந்து நயம் பயந்து வருகின்றது என்க.

இடையே எத்துணேத் தடைகள் கிம்பினும், எவ்வளவு தாம் ஆயினும், எல்லாவற்றையும் கடந்து சொல் ஒல்லையில் உறுபயன் விளக்கும்; இராம சாமும் அவ்வாறே யாம்; ஆகவே, சொல் ஒக்கும் கடியவேகச் சுடுசாம்’ என அது கெடிது போற்றங்னறது.

எல்லார் வாயிலும் சொற்கள் இருக்கின்றன; அவற்றிக்கு அத்துனே ஆற்றல் இல்லை; முனிவர் சொல்லுக்கே தனி மதிப்பு இருக்கின்றது; அதுபோல்,மற்றவர்களிடமும் அம்புகள் உள்ளன: அவை அவ்வளவு வலிமையுடையனவல்ல இாமனஅள் அம்பே யாண்டும் உயர் மேன்மையுடைய காய் ஒங்கி ஒளிர்கின்ற தென் க. திருந்திய அருங் கவர் கிலேயில் இராமன. எண்ணியுள்ளமையால் அவனது பெருந்தகைமை உள்ளத்தாய்மை முதலியன உணர வந்தன. புனிதம் கிறைந்த புண்ணிய மூர்த்தி என்பதாம்.

இயாமனது சாம் முனிவாது சொல்லே ஒக்கும் என இங்கே குறிப்பாகச் சொன்னது பின்னே தெளிவாக்கப்பட்டுள்ளது. துயவன் அவனே மின்கைச் சுடுராம் அனேய சொல்லால் எயினன் அவையெலாம் வந்து இயைந்தன. இமைப்பின்முன்னம்’ (அகலிகைப்படலம், 78)